Posted: 20 Feb 2013
இந்தியாவில் இணையப்
பயன்பாடு 2013 ஆம் ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளில், அதன் பொற்காலத்தைக் காண
இருக்கிறது எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இணைய வழி வர்த்தகம்
மிக வேகமாக வளரும் என்றும், அதன் சார்பான இணையப் பயன்பாடு தற்போது
இருப்பதனைக் காட்டி லும் அதிக வளர்ச்சி பெறும் என்றும் கணிக்கப்
பட்டுள்ளது.
இந்த ஐந்து
ஆண்டுகளில் நடைபெற இருப்பதைக் கவனத்தில் கொள்ளும் முன், இந்த 2013 ஆம்
ஆண்டில் எந்த எந்த வகைகளில், பிரிவுகளில் இணைய வளர்ச்சி இந்தியாவில்
இருக்கும் என்பதனைக் காணலாம்.
ஏறத்தாழ 15 கோடி
இணைய பயனாளர்களுடன், இந்தியா உலக அளவில்
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா