நமது உலகத்தில் பல்வேறு அதிசயங்களும்,
ஆச்சரியங்களும் நிறைந்துள்ளன. அவற்றை நாம் தெரிந்து கொண்டால், நண்பர்கள்
அல்லது உறவினர்களுடன் இருக்கும் போது துணுக்காக சொல்லி உடன் இருப்பவர்களை
வியப்பில் ஆழ்த்த பயன்படும். எனவே இதுபோன்ற துணுக்குகளைப் படிக்க எப்போதுமே
ஆர்வம் அதிகம்.
சரி உங்களது ஆர்வத்தை நாங்கள் பூர்த்தி செய்கிறோம். இதோ உங்களுக்காக சில துணுக்குகள்..
மில்லியன் ஸீரோக்களைக் கொண்ட எண்ணை கூகுள் என்று அழைப்பார்கள். இப்போது புரிகிறதா.. கூகுளின் கீழ் உள்ள G000000000GLEன் அர்த்தம்.
டைட்டானிக் கப்பலை கட்டி முடிக்க வெறும் 7 மில்லியன் டாலர்களே செலவானது. ஆனால், அது பற்றி படம் எடுக்க 200 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டது.
யாராவது மூன்று பேர் ஒன்றாக அமர்ந்திருந்தால் அவர்களை மூன்று குரங்குகளுடன் ஒப்பிடுவோம். அந்த குரங்குகளின் பெயர் என்ன தெரியுமா.. மிசரு (தீயவற்றை பேசாதே), மிகசரு (தீயவற்றை கேட்காதே), மசரு (தீயவற்ற

0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா