- லாகூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்கிறார் நவாஸ் ஷெரீப். (வலது) கராச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் சனிக்கிழமை இரவு வாக்குகளை எண்ணும் பணியில் தேர்தல் ஊழியர்கள்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) தலைவருமான நவாஸ் ஷெரீப், முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், தெஹ்ரி-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. நாட்டின் பல பகுதிகளில் நிகழ்ந்த தாக்குதல்























0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா