பொலிவான முகம் வேண்டுமா? ஆவி பிடிங்க...
சிலர் அழகாக காணப்பட வேண்டுமென்று சருமத்திற்கு
பலவிதமான அழகுப் பொருட்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால், அத்தகைய அழகுப்
பொருட்கள் தற்காலிகமான அழகைத் தான் தரும் இதற்கு உதாரணம், ஒவ்வொரு நாளும்
அன்றைய நாள் முடிவில் சருமமானது பொலிவிழந்து, கருமையாக காணப்படும்.
ஏனெனில் சருமத்தில் அழுக்குகள், இறந்த செல்கள் அப்படியே தங்கியிருப்பதால், அவை பொலிவிழந்த சருமத்தை வெளிப்படுத்துகிறது.
இதனால் சிலர் முகத்திற்கு சவர்க்காரம் அல்லது 'ஃபேஸ்
வாஷ்' போன்றவற்றை பயன்படுத்துவார்கள். இருப்பினும், சருமத்தில் உள்ள
அழுக்குகள் முற்றிலும் நீங்காமல், அவை வறட்சியான சருமத்திற்கு தான்
வழிவகுக்கும்.
ஆகவே, பலர் இதற்காக 'ஃபேஸ் மாஸ்க்', 'ஸ்கரப்'
போன்றவற்றை பயன்படுத்துவார்கள். ஆனால் அவை அனைத்தும் ஆவி பிடிப்பதற்கு
சமமாகாது. ஏனெனில் ஒருமுறை முகத்திற்கு ஆவிபிடித்தாலும், சருமத்துளைகள்
நன்கு தளர்ந்து, அங்கு தங்கியிருக்கும் இறந்த செல்கள் மற்றும் மாசுக்களை
முற்றிலும் அகற்ற முடியும்.
மேலும் ஆவி பிடித்தால், சருமத்தில் ஏற்படும் பல
பிரச்சினைகளை போக்கலாம். பொதுவாக ஆவி பிடிப்பது என்பது மிகவும் எளிமையானது.
அத்தகைய ஆவி பிடிப்பதில் பல வழிகள்
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா