இங்கிலாந்தில் பொது மருத்துவத்துறையில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் தொழிலைத் தொடங்கும் முன்னர் மருத்துவத் திறன் மதிப்பீடு என்ற தேர்வினை மேற்கொள்ள வேண்டும். அந்நாட்டின் ராயல் மருத்துவக் கல்லூரியின் பொது பயிற்சியாளர்கள் சங்கமும், பொது மருத்துவக் கவுன்சிலும் இந்தத் தேர்வை நடத்துகின்றன.
இந்தத் தேர்வுகளை எதிர்கொள்ளும் இந்தியப் பின்னணி கொண்ட மருத்துவர்கள் இங்கிலாந்து நாட்டவர்களை விட நான்கு மடங்கு அதிகமாகவும், சர்வதேச அளவில் வரும் மாணவர்கள் 16 மடங்கு அதிகமாகவும் தோல்வியை சந்திக்கின்றனர்.
எனவே இவர்களின் தேர்வு முறையில் நிறவெறிப் பாகுபாடு காணப்படுவதாக இந்திய வம்சாவளி மருத்துவர்களின் பிரிட்டிஷ் அமைப்பு(பேபியோ) வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 8ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி மிட்டிங் நேற்று வெளியிட்ட தனது தீர்ப்பில்
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா