MS Word-ல் கணக்கு போடுவது எப்படி?
MS Word-ல் கணக்கு போடுவது எப்படி?
Toolsமெனுசென்று Customize என்றபிரிவில் Commands என்ற டேபில் கிளிக் செய்து கிடைக்கும்விண்டோவில் Commands மற்றும் Categories என் ற இரு கட்டப் பிரிவுகள் இருக்கும். இதில் Categories கட்டத்தில் All Commands என்ற பிரிவைத் தேர்ந் தெடுக்கவும்.
Commandsகட்டத்தில் வரிசையாக க் கட்டளைகள் இருக்கும். இதில் Tools Calculateஎன்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அத னைஅப்படியே இழுத்துவந்து டாகுமெண்ட்டுக்கு மே லாக இருக்கும் மெனுபாரில் டூல்ஸ் மெனுவில் Speech என்ற ஆப்ஷன் பக்கத்தில் விட்டு விட வும் அல்லது அந்த மெனுவில் எங்குவேண்டுமானாலும் ஒட்டி விடலாம்.
இந்த பிரிவினை Calculate என லேபிள் மாற்றம் செய்திடவும். இது மற்ற கட்டளைகள்போல் இல்லாமல் கிரே கலரில் தெரியும். இதற்குக் காரணம் டாகுமெண் ட்டில் ஏதேனு ம் டெக்ஸ்ட் இருந்தால் தான் அது மற்ற கட்டளைகள் போல் தெரியும்.
மற்ற கணக்குகளுக்கு அதற்குண்டான
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா