மருத்துவக் குணங்கள்:
பழம்பாசி ஒருசிறிய செடியாகும். இதன் இலைகள் இதய வடிவமாக
பச்சையாக இருக்கும். இதன் பூக்கள் கரு மஞ்சளாகவும் 5 இதழ்களைக் கொண்டதாக இருக்கும். இதன் மேல் பாகத்தில் மொசு மொசுப்பான முடிகள் இருக்கும்.
இது 50-200 செண்டி மீட்டர் உயரம் வளரக்கூடியது. இதன் தண்டு பசுமை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் தாயகம் வட கிழக்கு பிரேசில், இந்தியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமரிக்கா, அவாய்தீவுகள், புது கினியா, பிரான்ஸ் மற்றும் இலங்கைக்குப் பரவிற்று.
இது எல்லா வகை நிலங்களிலும் வளரக்கூடியது. தமிழகமெங்கும் தரிசு நிலங்களிலும், சாலையோரங்களிலும் தானே வளரக்கூடியது.
இதை நிலத்துத்தி என்றும் சொல்வார்கள்.

0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா