உணவும்
சீரகமும் ஒன்றுடன் ஒன்று, உறவு கொண்டவை. சீரகம் இல்லாமல் உணவில்லை. சீரகச்
செடி 35 – 45 செ.மீ. உயரம் வளரும் சிறு செடி. இதன் தண்டு பல கிளைகளுடன்
கூடியதாகவும், இலைகள் நீட்டமாக, நன்கு பிரிந்து பச்சையாகவும் (கொத்தமல்லி
இலையைப் போல்) இருக்கும்.
செடியின் உருண்டையான பகுதிகளில் வெண்ணிறமுள்ள சிறுமலர்கள் தோன்றும்.
பூத்ததும் இந்த உருண்டையான முடிச்சுகள் பிளந்து
அவற்றில் மூன்று அங்குலம் நீளமான பழங்கள் தோன்றும். அவற்றில் விதைகள்
மிகுந்திருக்கும். கோள வடிவில் 6 மி.மீ. நீளமாக மஞ்சள் – பழுப்பு நிறத்தில்
காணப்படும். இந்த விதைகள் தான் சீரகம். நல்ல நறுமணத்துடன் இருக்கும்.
பழைய காலங்களிலிருந்தே உபயோகத்தில் இருக்கும் சீரகம்,
எகிப்து, சிரியா,
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா