லாக்,மெகன்டிக் : கனடாவில் எண்ணெய் டேங்கர் ரயில் தடம் புரண்டு தீப்பிடித்து வெடித்ததில் ஒருவர் இறந்தார். 80 பேரை காணவில்லை. விபத்துக்குள்ளான
ரயில் மான்ட்ரியல் மெய்ன் அண்டு அட்லாண்டிக் டிரெயின் என்ற நிறுவனத்துக்கு
சொந்தமானது. டிரைவர் இல்லாத இந்த ரயிலில் 5 இன்ஜின்கள், 77 டேங்கர்கள்
இருந்தன.
அமெரிக்காவின் வடக்கு டகோடா நகரிலிருந்து வந்து
கொண்டிருந்த இந்த ரயில் கியூபெக் மாகாணத்தில் லாக்,மெகன்டிக் என்ற நகரில்
வந்தபோது தடம் புரண்டு கவிழ்ந்தது. உடனே டேங்கர்கள் தீப்பிடித்து வெடித்தன.
6 டேங்கர்கள் பெரிய வெடிச்சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் மிகப்பெரிய
தீப்பிழம்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் இறந்தார். 80 பேரைக்
காணவில்லை. அவர்கள் தீயில் கருகி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இன்று மருந்துகள் என்னும் பெயரில் நாம் எடுக்கும் விஷங்கள் எந்த எந்த
உறுப்புகளை கெடுக்கிறது என்பதனை பட்டியல் இட்டு வெளியிட்டுள்ளனர்
ஆராய்சியாளா்கள். இதனை பார்த்த பின்பும் நீங்கள் மருந்துகள் உண்டால் அதற்கு
பெயர் நிச்சயம் அறியாமை அன்றி வேறொன்றும் இல்லை என்றும் தமது பதிப்புகளில்
குறிப்பிட்டுள்ளனர்.
ரசாயன நஞ்சுகளால் பாதிப்படையும் பகுதிகள் :
அம்மோனியம் சல்பேட் – வயிறு, குடல், கல்லீரல் மற்றும் நரம்பு மண்டல விஷம்
பீட்டா பிராபியோலாக்டோன் – கல்லீரல், வயிற்று புற்றுநோயை ஏற்படுத்தும். நுரையீரலில் எரிச்சலை ஏற்படுத்தும்
மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஈஸ்ட் கண்டறியப்படவில்லை
விலங்கு, பாக்டீரிய வைரஸ் டி.என்.ஏ மரபணுக்களில் சிதைவை ஏற்படுத்தும்
லாட்டக்ஸ் ரப்பர் – திடீர் அதிர்ச்சி மற்றும் இறப்பு
நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydrochloric acid) சுரக்கிறது.
இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள
மியூக்கோஸா (Mucosa) படலத்தை சிதைத்து புண் உண்டாக்குகிறது .இது தான் குடல்
புண்
குடல் புண் எதனால் ஏற்படுகிறது?
பொதுவாக பசித்ததும் வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங்கும். அந்நேரம்
சாப்பாட்டை தவிர்த்தால் குடல் புண் வரலாம். குறிப்பாக காலை உணவை
தவிர்ப்பதாலும், நேரந்தவறி சாப்பிடுவதாலும் குடல் புண் வரும் வாய்ப்புகள்
அதிகம்.
புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் குடல் புண்ணுக்கு வழி வகுக்கின்றன.
சாலிசிலேட் மருந்துகள், ஆஸ்பிரின் முதலான வலி நிவாரண மருந்துகள்,
காயங்களுக்காகவும் மூட்டு வலிகளுக்காகவும் சாப்பிடும் மருந்துகள்,
வீக்கத்தைக் குறைக்கச் சாப்பிடும் மருந்துகள் காரணமாகவும் குடல் புண்
வருகிறது.
கலப்பட உணவு, அசுத்த குடிநீர், மோசமான சுற்று சூழலாலும் ஹெலிகோபேக்டர்
பைலோரி (Helicobactor pylori) என்ற பாக்டீரியாவாலும் குடல்
Police
have said they expect more people to be found dead after a runaway
train carrying light crude oil exploded in the Canadian town of
Lac-Megantic.
The blast sent a fireball and black smoke into the air, killing one and forcing the evacuation of 1,000 people. Dozens of buildings were destroyed in the town, about 250km (155 miles) east of Montreal. They include a bar full of customers. Police are trying to account for dozens of missing people. The train's cars reportedly uncoupled from a parked engine and derailed early on Saturday. Rail company officials said the train had been immobilised in
a neighbouring village before a scheduled crew change, but for an
unknown reason had then started rolling downhill into Lac-Megantic. Eyewitnesses said that by the time the driverless train reached the town it was travelling at considerable speed. 'Like a movie'The search for more bodies is expected to continue at dawn. Local media have reported up to 100 people missing.
"We have already confirmed one death and we expect there will be others," said police spokesman Guy Lapointe. "We also expect that the number of people reported missing will be greater than the final death toll." He said some people had been reported missing several times by different family members. Some 120 firefighters have been fighting the blaze, which has continued for more than 24 hours. Firefighters from across the border in the US are assisting. Eyewitnesses reported that the town centre - where there are a
number of bars - was crowded at the time of the blast, and that "chaos"
ensued.
Firefighters fought the blaze for more than 24 hours
Bernard Theberge, who was on the patio of the Musi-Cafe at the
time, said he was lucky to escape and feared for those inside the bar. "It was like a movie," he said, quoted by the Associated
Press news agency. "Explosions as if it were scripted - but this was
live." A woman described how close she was to one of the wagons. "There were some sparks, and the car lifted and came to lie
on its side in front of me, but I turned around and ran without
stopping," she told the CBC TV.
A Boeing 777 airliner, operated by Asiana Airlines, crashed on
landing at San Francisco International Airport on Saturday. Flight 214
was en route from Seoul, South Korea to the Bay Area. San Francisco fire
chief Joanna Hayes-White confirms that two people are dead, 181 people
were injured — 49 seriously. Here’s an account of the first six hours of
breaking news from the scene. TIME is no longer updating this page
regularly, but keep visiting TIME.com for the latest about the event. 8:51 p.m.: The Associated Press now reports that
just one person is unaccounted for after the crash. A total of 181 were
injured — 49 seriously. 7:38 p.m.: From the White House: Soon after the
plane crash in San Francisco, CA, the President was made aware of the
incident by Lisa Monaco, Assistant to the President for Homeland
Security and Counterterrorism. The President will continue to be
updated as new information becomes available. The President expressed
his gratitude for the first responders and directed his team to stay in
constant contact with the federal, state and local partners as they
investigate and respond to this event. His thoughts and prayers go out
to the families who lost a loved one and all those affected by the
crash. —Zeke Miller 7:20 p.m.: San Francisco fire chief Joanne
Hayes-White has confirmed that two people have died in the incident.
There were a total of 307 people on the plane — 291 passengers and 16
crew members, Hayes-White said. Approximately 130 people have been
transported to area hospitals, and 60 passengers are unaccounted for.
Around 2:45 PST, the investigation was turned over to the FBI, who will
be coordinating with the NTSB. FBI Special Agent in Charge David Johnson
said that there is no indication that terrorism was involved. 7:10 p.m.: The New York Times has a graphic
that outlines the plane’s landing path and where the aircraft’s broken
pieces came to rest. According to the graph, the plane skid about 2,000
feet before stopping to the left of the runway.
டெக்சாஸ்
நகரைச் சேர்ந்த 63 வயதான ஆசிரியர் ஒருவர் கடந்த நாற்பது வருடங்களாக ஒரே
உடையுடன் பாடசாலைக்கு சென்றிருக்கிறார். அண்மையில் கல்லூரியின் பழைய
படங்களை எடுத்துப் பார்த்தபோது நிர்வாகமே வியப்பில் ஆழ்ந்து விட்டதாம்.
வாஷிங்டன்:கம்ப்யூட்டர் மவுசை கண்டுபிடித்த விஞ்ஞானி காலமானார். அவருக்கு
வயது 88.அமெரிக்காவின் ஓரிகான் மாநிலம் போர்ட்லேண்ட் நகரில் ரேடியோ பழுது
பார்க்கும் தொழிலாளியின் மகனாக 1925ம் ஆண்டு பிறந்தவர் டக்ளஸ் எங்கல்பர்ட்.
இரண்டாம் உலக போர் நடந்த கால கட்டங்களில் அமெரிக்க கடற்படையின் ரேடார்
டெக்னீஷியனாக பணியாற்றிய டக்ளஸ், கடந்த 1957ம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள
ஸ்டேன்போர்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தார். அந்த கால கட்டத்தில் ஒரு
அறையையே அடைத்து கொள்ளும் அளவிலான கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்பட்டு
வந்தன. கடந்த 1963ம் ஆண்டு கம்ப்யூட்டரை மக்கள் எளிதில்
பயன்படுத்தும் வகையில், சக இன்ஜினியர் பில்லுடன் சேர்ந்து மவுசை
கண்டுபிடித்தார் டக்ளஸ். மரத்தில் செய்யப்பட்டு 2 உலோக வீல்கள், 3
பட்டன்களுடன் கூடிய மவுஸ் உருவாக்கப்பட்டது. 1968ம் ஆண்டு சான்
பிரான்சிஸ்கோவில் நடந்த பிரமாண்ட கம்ப்யூட்டர் மாநாட்டில் மவுசை
அறிமுகப்படுத்தி அதன் பயன்பாட்டை விளக்கினார். ஆனால், 1970ம் ஆண்டுதான்
இதற்கு அவரால் காப்புரிமை பெற முடிந்தது. 1980களில் சிறிய மானிட்டருடன்
கூடிய கம்ப்யூட்டர்கள் பயன்பாட்டுக்கு வந்த பிறகுதான் மவுசின் பயன்பாடும்
அதிகரிக்க தொடங்கியது. கலிபோர்னியாவில் உள்ள ஆதர்டன் நகரில் மனைவி
கரன் லியாரி மற்றும் 4 பிள்ளைகளோடு வசித்த டக்ளஸ், மறதி நோயால்
பாதிக்கப்பட்டிருந்தார். மேலும், சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த
அவர் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். தூக்கத்திலேயே அவர் உயிர்
பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கூகிள்
1996ம் வருடம் சனவரி மாதம், லாரி பேஜ் (Larry Page) மற்றும் அவரது சக
மாணவரான சேர்ஜி பிரின் ( Sergey Brin ) என்பவரும் தங்கள் Ph.D. பட்டப்
படிப்பிற்காக கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தினால்
(Stanford University) வழங்கப்பட்ட ஆராய்ச்சிக்கான தலைப்பின் (இணையங்கள்
இடையிலான கணித தொடர்பு முடிவில் தோன்றியதாகும்.
ஆரம்பத்தில் லாரி
பேஜின் மட்டுமே இதில் இருந்த போதிலும் வெகு விரைவிலேயே சக மாணவரும்
நெருங்கிய நண்பருமான சேர்ஜி பிரின் இணைந்து கொண்டார். இவர்கள் இருவரும்
தமது ஆய்வை இணைய Search Engine -கான ஒரு ஆய்வாக முன்னெடுத்தனர்.
இவர்கள் தாம் சேகரித்த தகவல்களின்படி Search Engine -ல் தேடப்படும்
Information எந்த இணைய பக்கங்களில் உள்ளது என்பதையும் அதன் தொடர்புகளையும்
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு, நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான் எலுமிச்சை. ஏனெனில் எலுமிச்சையின் நன்மைக்கு அளவே இல்லை. இந்த சிறிய பழத்தில், உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் இந்த எலுமிச்சையை உணவில் அதிகம் சேர்த்தால், மிகப்பெரிய பிரச்சனையைக் கூட எளிதில் தீர்த்துவிட முடியும்.
பொதுவாக எலுமிச்சையைப் பற்றி அனைவருக்கும் தெரிந்தது என்றால், உடல் பருமன், தொண்டைப் புண் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சனைகளைப் போக்கும் என்பது தான். ஆனால் இதில் இவற்றைத் தவிர, இன்னும் பலருக்கும் தெரியாத நன்மைகள் நிறைந்துள்ளன. எலுமிச்சையானது உடலின் ஒவ்வொரு பாகங்களுக்கும் மிகவும் சிறந்தது.
இப்போது எலுமிச்சையை சாப்பிட்டால், எந்த பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அதில் எலுமிச்சையைப் பற்றிய உங்களுக்குத் தெரிந்ததை நாங்கள் சொல்ல மறந்திருந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
எலுமிச்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
சரியான குடலியக்கத்திற்கு...
தினமும் காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, தேன் சேர்த்து குடித்து வந்தால், குடலியக்கம் சீராக செயல்படுவதோடு, குடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும்.
எலுமிச்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
தொண்டை புண்ணை சரிசெய்ய...
எலுமிச்சையில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே எலுமிச்சை ஜூஸில் சிறிது துளசி மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண் குணமாகிவிடும்.
உடலை எப்பவும் ஆரோக்கியமா வெச்சுக்கணுனா... எலுமிச்சையை யூஸ்
பண்ணுங்க...
Posted by: Maha
Published: Wednesday, July 3, 2013, 13:16 [IST]
Ads by Google
Data Recovery Expensive?
Don't Pay For Data Recovery. Backup Your Data Today! Unlimited Space...
www.livedrive.com/Backup-Recovery SysAid Help Desk Software
All You Need in One IT Software. Get Your Free 30 Day Trial Today!
SysAid.com
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு, நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்
தான் எலுமிச்சை. ஏனெனில் எலுமிச்சையின் நன்மைக்கு அளவே இல்லை. இந்த சிறிய
பழத்தில், உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும்
இந்த எலுமிச்சையை உணவில் அதிகம் சேர்த்தால், மிகப்பெரிய பிரச்சனையைக் கூட
எளிதில் தீர்த்துவிட முடியும்.
பொதுவாக எலுமிச்சையைப் பற்றி அனைவருக்கும் தெரிந்தது என்றால், உடல் பருமன்,
தொண்டைப் புண் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சனைகளைப் போக்கும் என்பது
தான். ஆனால் இதில் இவற்றைத் தவிர, இன்னும் பலருக்கும் தெரியாத நன்மைகள்
நிறைந்துள்ளன. எலுமிச்சையானது உடலின் ஒவ்வொரு பாகங்களுக்கும் மிகவும்
சிறந்தது.
இப்போது எலுமிச்சையை சாப்பிட்டால், எந்த பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று
கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அதில் எலுமிச்சையைப் பற்றிய உங்களுக்குத்
தெரிந்ததை நாங்கள் சொல்ல மறந்திருந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து
கொள்ளலாம்.
எலுமிச்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
2/21
தொண்டை புண்ணை சரிசெய்ய...
எலுமிச்சையில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே
எலுமிச்சை ஜூஸில் சிறிது துளசி மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால்,
தொண்டைப் புண் குணமாகிவிடும்.
Show Thumbnail
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா