May 18, 2012

உடல் எடையைக் கட்டுப்படுத்தும் தக்காளி




தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. தக்காளியில் அதிக அளவு `வைட்டமின் சி' உள்ளது. தக்காளியைத் தொடர்ந்து சாப்பிடுவது, இதயத்துக்கு நல்லது.

நுங்கு பானம் -- சமையல் குறிப்புகள்


தேவையான பொருட்கள்:

பனை நுங்கு - 8
பால்- 400 மில்லி
சர்க்கரை - 200 மில்லி
ரோஜா எசக்ஸ் - சிறிதளவு

செய்முறை:

* பனை நுங்கை பக்குவமாக எடுக்க வேண்டும்.

* பாலுக்கு சமமாக தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்சி ஆற விடவும்.

கால் நகங்களைப் பாதுகாக்க...அழகு குறிப்புகள்



கால் நகங்களையும் முதலில் சுத்தப்படுத்தவும், பிறகு ஷேப் செய்யவும்.
வாயகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர், சிறிது ஷாம்பு, சிறிது டெட்டாய்ல், சிறிது கல் உப்பு, சில துளிகள் கிளிசரின் மற்றும் <<எலுமிச்சம் பழச்சாறு கலந்து, கால் களை அதில் ஊற விடவும், பதினைந்து நிமிடங்கள் கழித்து, பழைய பல் துலக்கும் பிரஷ்ஷால் கால் முழுவதும் தேய்த்து சுத்தப்படுத்த வேண்டும்.
கால்களை நன்றாகத் துடைத்து க்யூட்டிகிள் க்ரீம் போட்டு மசாஜ் செய்யவும்.

: பாராசிட்டமால் மரணம்: நிபுணர்கள் எச்சரிக்கை--

தொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டுவரும் ஆட்களுக்கு சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
படிப்படியாக உடலில் சேர்ந்தாலும்கூட

சுட்டெரிக்கும் அக்னி வெயில் உங்கள் சிறுநீரகத்தில்...


சுட்டெரிக்கும் அக்னி வெயில் உங்கள் சிறுநீரகத்தில் கற்களைத் தோற்றுவிக்கலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா? வெயில் உடலில் தோற்றுவிக்கும் வறட்சியும்... அதனால் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறையும் சிறுநீரகக் கற்கள் தோன்ற ஒரு காரணம்தான்!
உடலில் நீர்ப் பற்றாக்குறை உள்ளிட்ட சில காரணங்களால், ரத்தத்தில் இருந்து சிறுநீர் பிரியும்போது

யார் யார் எவ்வளவு கீரை சாப்பிடலாம்?--உபயோகமான தகவல்கள்




கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். கீரை சத்துமிக்கவை என்பது அனைவரும் அறிந்தது தான். கீரையின் சத்துக்கள் அப்படியே உடலுக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும்? இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. அவற்றில் மிகவும் பெயர் பெற்றவை- அரைக்கீரை, பாலக்கீரை, தண்டுக்கீரை, புளிச்சக்கீரை,

என்னை நீ எரித்தால், உன்னை நான் எரிப்பேன்.''


என்னை நீ எரித்தால், உன்னை நான் எரிப்பேன்.''




'ஏன் சில பெண்களின் கூந்தல் பளபளப்பாகவும், அழகாகவும் இருக்கின்றது? ஆனால் மற்றவர்களுக்கோ என்ன தான் மணிக்கணக்காக நேரத்தையும் அத்தோடு பணத்தையும் செலவழித்தும் கூட அவர்கள் கூந்தல் உயிரிழந்த தோற்றத்தை அளிக்கிறது. ஆரோக்கியமான கூந்தலின் ரகசியம் என்ன என்பதை கண்டுபிடித்து உங்களோடு கீழே பகிர்ந்துள்ளோம் :

1. குளிப்பதற்கு முன்பு கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்றவும்

2. அதிக அளவில் ஷாம்பூ உபயோகிப்பதை தவிர்க்கவும். அதிக நுரை வந்தால் தான்

ஆரோக்கியமான, பளபளப்பான கூந்தலின் ரகசியம்---அழகு கு...


ஆரோக்கியமான, பளபளப்பான கூந்தலின் ரகசியம்---அழகு குறிப்புகள்

ஏன் சில பெண்களின் கூந்தல் பளபளப்பாகவும், அழகாகவும் இருக்கின்றது? ஆனால் மற்றவர்களுக்கோ என்ன தான் மணிக்கணக்காக நேரத்தையும் அத்தோடு பணத்தையும் செலவழித்தும் கூட அவர்கள் கூந்தல் உயிரிழந்த தோற்றத்தை அளிக்கிறது. ஆரோக்கியமான கூந்தலின் ரகசியம் என்ன என்பதை கண்டுபிடித்து உங்களோடு

கர்ப்பிணிகளே... படியுங்கள் 'பல் பாடம்'!


கர்ப்பிணிகளே... படியுங்கள் 'பல் பாடம்'!



'சரியா பல் தேய்ச்சியா..?’
- இது தினசரி, இல்லந்தோறும் குழந்தைகளுக்கு, பெரியவர்கள் நடத்தும் சுகாதார பாலபாடம். இந்தப் பல் பாடம், பாலகர்களுக்கு மட்டுமல்ல; குழந்தையைப் பிரசவிக்கக் காத்திருக்கும் கர்ப்பிணிகளுக்கும்தான்!
'பல் சுகாதாரத்தை கர்ப்பிணிகள் அலட்சியப்படுத்தினால்... பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது!’ என்று எச்சரிக்கின்றன, வாய்க்குழி சுகாதாரத்துக்காக 'வாய்ஸ்' கொடுத்துவரும் சர்வதேச அமைப்புகள்.
இதுகுறித்து, திருச்சியைச் சேர்ந்த பல் பாதுகாப்பு சிறப்பு மருத்துவரான என்.குருச்சரண் விரிவாகப்

முடி உதிர்வதை தடுக்கும் வழிகள்-அழகு குறிப்புகள்

முடி உதிர்வதை தடுக்கும் வழிகள்-அழகு குறிப்புகள்

முடிஉதிர்வதை தடுக்க ஆயில் மஸாஜ் மிகவும் சிறந்தவழி. ஆலிவ் எண்ணெய்,தேங்காய் எண்ணெய், இரண்டையும் லேசாக சூடுபடுத்தி தலையில் பூசி, விரல் நுணியால் தலை முழுவதும்  முப்பது நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
தலையில் எண்ணெயை தேய்க்கும்  போது அதன் மயிற்கால்களில் படும்படி பூசினால் மட்டும் போதும். அழுத்தி தேய்க்ககூடாது.பின்பு ஒரு கணமான துண்டை சுடு நீரில் முக்கி பிழிந்து தலையில் இறுக்கமாக சுற்றி அரைமணி

எண்ணெய் நல்லதா, கெட்டதா?


எண்ணெய் நல்லதா, கெட்டதா?
ஆரோக்கியத்தைப் பற்றிப் பேசும் எவரிடமும் இருக்கும் சந்தேகம் இது. சரி, கெட்டது என்றால், எந்தெந்த எண்ணெய் எல்லாம் கெட்டது? நல்லது என்றால், எவ்வளவு வரை எடுத்துக்கொண்டால் நல்லது?
''நம் சருமத்தில் சூரியக் கதிர்கள் படும்போது, உடலில் கொழுப்பு இருந்தால்தான் சூரிய ஒளியில் இருந்து வரும் வைட்டமின் டி சத்தை உடல் கிரகிக்கும். வைட்டமின் டி சத்து குறைந்தால், சர்க்கரை நோய், ஆஸ்டியோபெரோசிஸ் போன்ற நோய்கள் வரக்கூடும்'' என்று தொடங்கிய உணவியல் நிபுணர் கிருஷ்ணமூர்த்தி, எண்ணெயால் நமக்கு ஏற்படும் நன்மை, தீமைகளை விளக்கினார்.

''பொதுவாகக் கொழுப்பு, நிறைவுற்ற கொழுப்பு அமிலம்  (Saturated fatty acids), ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...