21ம் நூற்றாண்டில் வாழும் நாம் எவ்வளவுக்கு எவ்வளவு விஞ்ஞான த்திலும் மருத்துவத்திலேயும் முன்னேற்றம் கண்டிருக்கின்றோமோ அதைவிட
அதிவேகமாய்
நோய்க ளும் முன்னேற்றம் அடைந்துள்ள ன என்பது கசப்பான
உண்மையாகும். நமது உடலிலுள்ள கழிவுகள் வியர் வை, சிறுநீர், மலம்
என்பனவற்றின் மூலம் அகற்றப்படுகின்றது. ஆயினும் முக்கியமான பெரும்
நோய்களுக்கு காரணியாயிரு ப்பது பெருங்குடலில் அகற்றப்படாதிருக்கும் மலமும்,
அதனால் உருவாகும் டாக்ஸின் எனப் படும் நச்சுப் பொருளுமே ஆகும். டாக்ஸினால்
நம் உடம்பில் உள்ள பல்வேறு பொருட்களும் படிப்படியாக பாதி
ப்பிற்குள்ளாகின்றன.
உடம்பில்
உள்ள கழிவுகள் வெளி யேற்றப்படுவது இயற்கையாகவே நடைபெற வேண்டும். நம்மை
பாதுகாக்க ஓய்வின்றி உழைக்கும் நம் பெருங்குடலை நாம் பத்திரமாக வைத்திருக்க
வேண்டுமெனில் அதற்கு சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
கண்ட
எண்ணெயில் செய்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது. தர மான பொருட்களை மட்டுமே உண்ண
வேண்டும். மேலும் நன் மை தரும் பாக்டீரியாக்களை அழிக்கக் கூடிய
ரசாயனங்கள், நிற மூட்டி கள், சுவையூட்டிகள் போன்ற பொருட்களை தவிர்க்க
வேண்டும். எனவே கழிவுதானே என்ற அலட்சியமாக இருக்காமல் தினசரி கழி வகற்றல்
மூலம் உடலை இளமையாகவும் நோயற்றும் பாது காத் துக் கொள்ளவேண்டும்
என்கின்றனர் நிபுணர்கள்.
No comments:
Post a Comment