மஞ்சள் காமாலையா?
அதிக உஷ்ணத்தின் காரணமாகவும், கல்லீரல் பிரச்னையின் காரணமாகவும் இந்த வியாதி வருகின்றது. இதற்குப் பழ மருத்துவ முறையே சிறந்தது. இதற்கு இளநீர் மிகச் சிறந்த மருந்து. தொடர்ந்து தண்ணீருக்குப் பதில் இளநீர் குடித்து வந்தால் நல்ல பலன் இருக்கும்.
No comments:
Post a Comment