Posted on December 23, 2012
தனது அகோரப் பசியில் இருந்த ஒரு பெண் சிங்கம் நெடு நேரப் போராட்டத்தி ற்குபிறகு ஒரு மானை வேட்டையாடி இறையை துண்டிக்க ஆரம்பித்தது. சிறி து நேரத்தில் மான் கருவுற்றிருப்பதை கண்டு கொண்ட அந்த பெண் சிங்கம், இதனால் கடும் அதிர்ச்சிக் குள்ளாகியது. உடனே தாயின் வயிற்றிலி ருந்து வெளியேறிய குட்டியை காப்பற்றுவதற்காக பகீரத பிரயத்த னம் மேற் கொண்டது.

விதை2விருட்சம் பார்வையில் . . .
மனிதர்களிடம் இருக்க வேண்டிய கருணை மிருகங்களிடம் உண்டு என்பதை மேலுள்ள செய்தி உங்க ளுக்கு உணர்த்துகிறது.
மேற்காணும் செய்தியை முகநூலில் படித்த நான், அந்த பெண்சிங் கத்தை நினைத்து நெகிழ்ந்தேன். மிருகங்க ளை வேட்டையாடி தனது வயிற்றுப் பசியினை தணித்துக்கொள்ளும் ஒரு பெண் சிங்கம் , இருந்தும், அய்ய கோ! தனது பசிக்காக, குட்டி ஈனும் ஒரு தாய் மானை வேட்டையாடி கொன்றுவிட்டோமோ என்ற குற்ற உணர்ச்சி
மிருகங்களிடம் இருக்க வேண்டிய கொடூரத் தன்மை மனிதர்களிடம் இருக்கிறது என்பதை கீழுள்ள செய் தி உங்களுக்கு உணர்த்தும்
கடந்த சில ஆண்டுகளுக்குமுன் வட இந்தியாவில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் என்நினைவுக்கு வந்தது (செய்திதாள் மற்றும் தொலை க்காட்சிகளிலும் செய்திகளாகவே வந்த அதிர்ச்சி செய்தி தான் அது
ஒரு கலவரத்தில் கலவரக்காரர்களின் கையில் சிக்குண்ட ஓர் கர் பிணி பெண்ணை அந்த கலவரக்காரர்களில் கொடூர புத்தி கொண்ட ஒருவன் அவளையும் கொன்று, அவளது வயிற்றை கிழித்து, அந்த சிசுவையும் எடுத்து, தனது கத்தியால் அதன் தலையை சீவிக்கொன் றான் என்பதே!
No comments:
Post a Comment