Posted on December 22, 2012
அமெரிக்காவின் ‘ரேஸ் டிரெக் பிளாஸா’ பிரதேசம் உலகப் பிரசி த்தமானது. இதற்கு ‘மரண வெளி’ என்று பெயர். ஏன் தெரியுமா?
இங்கு
கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களோ உயிரினங்க ளோ, மரம் மட்டைகளோ கிடை
யாது. பாலைவனம் போன்ற பரந்து விரிந்து கிடக்கும் இப்பிரதேசத்தில் வறட்சி காலத்தில் நிலம் வெடிப் பு விழுந்து ஓட்டைகளில்
‘ஐஸ்’ படர்ந் திருக்கும். 
இங்குள்ள கற்கள் இரண் டு அல்லது மூன்று வருட ங்க ளில் முழு பிர தேச த்தையும் சுற்றி வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
சில
சமயங்களில் இரு கற் கள் ஒரே நேரத்தில் பயண த்தை ஆரம்பிக் கும். ரயில் பாதை
போன்று அவை சமாந்தரமாக அந்த பூமி யைச் சுற்றி வருகின்ற ன.
இந்த
பரந்த நிலப்பரப்பிற் கு அருகில் இருக்கும் மலையி ல் இருந்து கற்துண்டுகள்
உடைந்து விழுகின்றன. அவையே இந்தப் பூமியெங் கும் நடமாடுகின்றன.
இவை நடந்து திரியும் தூரம் 10 ஆயிரம் அடிகளை விட அதிகமாம். சில கற்கள் ஒரு அடி மட்டுமே நகர்கின்றன.
கற்கள் மர்மமாக நகர்வதற்கு இந்த பாலைவனமா அல்லது அங்கு ள்ள களி மண் தட்டா காரணம்?
இவை
வேகமான காற்றினால்தான் நகர் கின்றன என்று சிலர் கூறலாம். ஆனால்
இப்பகுதியில் கடும் காற்று வீசுவதில் லையாம். எனவே அந்த வாதமும் எடு
படாது.
நிலத்துக்குள்
இருக்கும் ஒருவித சக்தி யே கற்கள் நகர்வதற்குக் காரணம் என மெசசுசெட்ஸ்
பகுதி ஹெம்சயர் பல் கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்து ள்ளனர்.
இந்தப் பாழடைந்த மர்மமான பிரதேசத்தில் மனித நடமாட்டம் இல் லாவிட்டாலும் கற்களின் நட மாட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அவை பற்றிய ஆய்வுகளும் தான்.
No comments:
Post a Comment