ராம்கள் (RAM)
இன்று
நாம் ராம்களை பற்றி பார்ப்போம். நான் முன்பே கூறியது போல ராம்(RAM) என்பது
ஒரு நிரந்தரமற்ற சேமிப்பு கிடங்கு இங்கு வைக்கும் அனைத்து பதிவுகளுமே
உங்கள் கணினியை ரீஸ்டார்ட் செய்தவுடன் அழிந்துவிடும். உங்கள் பதிவுகளை
அதற்காகத்தான் ஹார்ட் டிஸ்க் அல்லது சிடி ம்ற்றும் டிவிடிகளில் பதிந்து
வைக்க கூறுகிறோம் இவைகள் அனைத்தும்
நிரந்தர சேமிப்பு கிடங்குகள்.
உங்கள் ராமின் அளவை பொறுத்தே கணினியின் வேகம் கணக்கிடபடும் ஆனாலும் உங்கள் ராம் அதிகமாக இருந்து ஹார்ட் டிஸ்கின் அலவு சிறியதாக இருந்தால் நீங்கள் எவ்வளவு ராமை அதிகரித்தாலும் உங்கள் கணினியின் வேகம் மாறாது. ஆகவே நான் முன்பு குரறிபிட்டது போலவே ராம் வாய்பாடை பயன்படுத்தவும்.
இந்த ராம்கள் கணினிக்கு பெறியதாகவும் மடிகணினிக்கு சிறியதாகவும் இருக்கும்.அந்த ராம்களை மேலே உள்ள படத்தில் காணலாம். ராம்களில் நான்கு வகையுன்டு அவை SDRAM,DD1RAM,DDR2RAM மற்றும் DDR3RAM. இந்த ராம்களின் படங்களை கீழே காணலாம். இவ்வகை ராம்களை அடையாள படுத்த ராம்களில் உள்ள வெட்டுகளின் அளவுகளை கணக்கில்கொள்ள வேண்டும்.SDRAM வகைபடுத்த மிக எளியவழி அவைகளிள் இரண்டு வெட்டுகள் இருக்கும்
ராம்களில் DDR3 ராம்களே மிக புதிய தலைமுறையை சேர்ந்தது மற்ற அணைத்து ராம்களுமே பழைய தலைமுறை.DDR3 ராம்கள் தொழில்நுட்பதில் புதியவை ஆகவே இவைகள் அதிவேகமாக இயங்கும். ராம்களின் அளவு தொழில்நுட்பம் மட்டுமே இவைகளின் வேகத்தை குறிக்காது. ராம்களின் க்ளாக் ஸ்பீட் (Clock Speed) சேர்ந்தே இவைகளின் வேகத்தை குறிக்கும். 667 மற்றும் 888 ஆகிய க்ளாக் ஸ்பீட்களில் ராம்கள் கிடைக்கும் இதில் 888 மிகவும் அதி விரைவான செயல்திறனுடையது.
நாளை நாம் ப்ராசசர்களை பற்றி பார்ப்போம்……..
மீண்டும் சந்திக்கலாம்…………………………
உங்கள் பாலா!!!

Wednesday, February 22, 2012
ஹார்ட் டிஸ்க்
இன்று நாம் ஹார்ட் டிஸ்கை ப்ற்றி தெரிந்து கொள்ளுவோம்.ஹார்ட் டிஸ்க் என்பது உங்கள் தகவல்களை சேமித்து வைக்க உதவும் ஒரு பொருள். இந்த தகவல் சேமிப்பு கிடங்கு ஒரு நிரந்தா சேமிப்பு பெட்டகம் அதாவது நீங்கள் அழிக்கும் வரை அந்த தகவல் அதே இடத்தில் இருக்கும் இதனை நான் வாலட்யில் மெம்மரி (Non-Volatile Memory) என்று கூருவோம்.
தற்போது சந்தயில் இருக்கும் ஹார்ட் டிஸ்க்குகள் 1 டெரா பைட் (Tera Byte) அளவு வரை கிடைக்கிறது. இந்த ஹார்ட் டிஸ்க் இரண்டு வகையுண்டு அவை சடா (SATA) மற்றும் ஐடிஈ (IDE). சடா தொழில்நுட்பம் என்பது புதிய முறை இதில் டேட்டா டிரான்ஸ்பர் மிகவும் வேகமாக இறுக்கும்.

ஐடிஈ தொழில்நுட்பம் தகவல் பறிமாற்றத்தில் மிகவும் மெதுவாக இறுக்கும். தகவல் பறிமாற்ற உதவும் கேபிள்களை பஸ்(Bus) என்று அழைப்பர்.சடா பஸ்கள் மிகவும் சிறியதாக இருக்கும் ஆனால் ஐடிஈ பஸ்கள் மிகவும் பெறிதாக பட்டையாகவும் இருக்கும். ஐடிஈகளை படா (PATA)) என்றும் அழைப்பர்.சடா என்பது சீரியல் அடா (Serial ATA) என்பதன் சுருக்கமாகும்,படா என்பது பாரலல் அடா (Parallel ATA). சடா தொழில்நுட்பதில் 7 விசைகள் (Conductors) மற்றுமே உண்டு ஆனால் படாவில் 40 விசைகள் இருக்கும் ஆக இரண்டு ஜோடி விசைகள் கொண்டு தகவல் பறிமாறபடும் ஆகவே சடாவில் மிகவும் விரைவாக தகவல் பறிமாறமுடியும்.

இங்கு கீழே இருக்கும் படத்தில் சடா மற்றும் படா ஆகிய ஹார்ட் டிஸ்கையும் அதன் அகலங்களையும் காணலாம். சடா எவ்வளவு சிறியதாக இருக்கிறது என்றும் படா எவ்வளவு பெறியதாக இருக்கிறது எண்று பாருங்கள். புதிய தொழில்நுட்பம் எல்லா வேலைகளையும் மிகவும் வேகமாக முடிக்க உதவுகிறது.

நாளை நாம் ராம்களை பற்றி பார்ப்போம்……………
மீண்டும் சந்திக்கலாம்……………………
உங்கள் பாலா!!!
Sunday, February 19, 2012
உங்கள் கம்ப்யூட்டர் பாகங்கள்
நீங்கள் ஒரு புது கம்பயூட்டர் வாங்க போறீங்க அதில் என்ன வேண்டும் ?
ஏதொ ஹார்ட் டிஸ்க் (Hard Disk) ,ராம் (RAM) ,ப்ராசசர் (Processor) என்று ஏதேதொ சொல்றாங்க அப்படீன என்ன?
ஹார்ட் டிஸ்க் (Hard Disk)
ஹார்ட் டிஸ்க் என்பது ஒரு ஸ்டோரேஜ் யூனிட் (Storage Unit) அதாவது உங்கள் விவரங்களை பத்திரமாக வைக்க ஒரு இடம் உங்கள் வீட்டு பீரொ மாதிரி. அதன் சேமிப்பு அளவு பைட்ஸ் (Bytes)ல் கணகிடுகிறோம். நாம் தண்ணீரை லிட்டர் (Liter) மற்றும் காய்கறிகளை கிராம் (Gram)ல் கணகிடுவது போல 1000 கிராம் ஒரு கிலோ கிராம், 1000 லிட்டர் ஒரு கிலோ லிட்டர் ஆனால் ஒரு கிலோ பைட் என்பது 1024 பைட். இந்த ஹார்ட் டிஸ்க் இரண்டு வகை உண்டு அவை IDE மற்றும் SATA. இவைகளை பற்றி விரிவாக பிறகு பார்க்களாம்
பைட் வாய்பாடு:
ராம் என்பது ஒரு டெம்பொரரி (Temporary) ஸ்டோரேஜ் யூனிட் அதாவது நீங்கள் சாபிட வெண்டும் என்றால் குக்கரி (Cooker) ல் உள்ள சாததை அப்படியே சாப்பிட முடியாதல்லவா அதற்க்கு ஒரு தட்டு தேவை அது தான் உங்கள் ராம் ஹார்ட் டிஸ்க் தான் உங்கள் குக்கர்.அதனால் தான் உங்கள் ஹார்ட் டிஸ்கை விட ராம் அளவு குறைவாக இருக்கு.
ராம் வாய்பாடு:
மேலே குடுத்திருக்கும் அளவுகளே பொதுமானது. ராமை அதிகபடுத்தினால் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்பீட் அதிகமாகும் என்று சிலர் சொல்வார்கள். உங்கள் தட்டு பெரிதாக இருந்தால் சாப்பிடுவது சுலபம் ஆனால் உங்கள் குக்கர் அளவு சிறியதாக இருந்து தட்டு மட்டும் பெறிதாக இருந்து என்ன பலன் எவ்வளவு தேவையோ அவ்வளவு இடம் இருந்தாலே பொதுமானது. இவைகளில் SDRAM,DDR1,DDR2 மற்றும் DDR3 என்று நாங்கு வகை உன்டு. இவைகளை பற்றி விரிவாக பிறகு பார்க்களாம்.
ப்ராசசர் (Processor)
ப்ராசசரில் பல வகை உண்டு. பென்டியம் (Pentium) ,அதலான் (Athalon) இதில் முதன்மையானது. பென்டியம் இன்டெல் (Intel) கம்பெனியுடயது அதலான் AMD உடயது. முதலில் பென்டியம் ப்ராசசரை பார்போம். பென்டியம் ஒன்று (Pentium I) முதல் இன்று பென்டியம் கோர் ஐ7 வறை வந்து விட்டது.
கோர் ஐ ப்ராசசர் என்பது ஒரு டுவல் கோர் ப்ராசசர்.சிங்கிள் கோர் ப்ராசசர் மற்றும் மல்டி கோர் ப்ராசசர்களும் உண்டு. இவைகளை பற்றி விரிவாக பிறகு பார்க்களாம்.
மதர் போர்டு (Mother Board)
மதர் போர்டு என்பது உங்கள் ப்ராசசர் மற்ற பாகங்களுடன் தொடர்புகொள்ள உதவும் சாதனம். உங்கள் மதர் போர்டு தான் ப்ராசசர் கூருவதை மற்ற பாகங்களுக்கு மொழி பெயற்க்கும். ப்ராசசரை கொன்டே நாம் மதர் போர்டை தீர்மாணிக்க வேண்டும். இவை ஆன் போர்ட் மோல்டிங் (On-Borad Moulding) என்ற தொழில்நுட்பதில் தயாரிக்கபட்டவை. இவைகள் ஒரு கம்ப்யூட்டர் சால்டரிங் கொண்டு செயப்படுகிறது.இவைகளை பற்றி விரிவாக பிறகு பார்க்களாம்.

1 Byte = 8 Bits
1 KB = 1024 Bytes
1 MB = 1024 KB (1024 Bytes X 1024 Bytes)
1 GB = 1024 MB (1024 Bytes X 1024 Btyes X 1024 Bytes X 1024 Bytes)
1 TB = 1024 GBராம் (RAM)
![]()
ராம் என்பது ஒரு டெம்பொரரி (Temporary) ஸ்டோரேஜ் யூனிட் அதாவது நீங்கள் சாபிட வெண்டும் என்றால் குக்கரி (Cooker) ல் உள்ள சாததை அப்படியே சாப்பிட முடியாதல்லவா அதற்க்கு ஒரு தட்டு தேவை அது தான் உங்கள் ராம் ஹார்ட் டிஸ்க் தான் உங்கள் குக்கர்.அதனால் தான் உங்கள் ஹார்ட் டிஸ்கை விட ராம் அளவு குறைவாக இருக்கு.
ராம் வாய்பாடு:
80 GB Hard Disk – 256 MB RAM
160 GB Hard Disk – 512 MB RAM
250 GB Hard Disk – 1 GB RAM
500 GB Hard Disk – 2 GB RAM
1 TB Hard Disk – 4 GB RAM

மேலே குடுத்திருக்கும் அளவுகளே பொதுமானது. ராமை அதிகபடுத்தினால் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்பீட் அதிகமாகும் என்று சிலர் சொல்வார்கள். உங்கள் தட்டு பெரிதாக இருந்தால் சாப்பிடுவது சுலபம் ஆனால் உங்கள் குக்கர் அளவு சிறியதாக இருந்து தட்டு மட்டும் பெறிதாக இருந்து என்ன பலன் எவ்வளவு தேவையோ அவ்வளவு இடம் இருந்தாலே பொதுமானது. இவைகளில் SDRAM,DDR1,DDR2 மற்றும் DDR3 என்று நாங்கு வகை உன்டு. இவைகளை பற்றி விரிவாக பிறகு பார்க்களாம்.
ப்ராசசர் (Processor)
ப்ராசசரில் பல வகை உண்டு. பென்டியம் (Pentium) ,அதலான் (Athalon) இதில் முதன்மையானது. பென்டியம் இன்டெல் (Intel) கம்பெனியுடயது அதலான் AMD உடயது. முதலில் பென்டியம் ப்ராசசரை பார்போம். பென்டியம் ஒன்று (Pentium I) முதல் இன்று பென்டியம் கோர் ஐ7 வறை வந்து விட்டது.
கோர் ஐ ப்ராசசர் என்பது ஒரு டுவல் கோர் ப்ராசசர்.சிங்கிள் கோர் ப்ராசசர் மற்றும் மல்டி கோர் ப்ராசசர்களும் உண்டு. இவைகளை பற்றி விரிவாக பிறகு பார்க்களாம்.

மதர் போர்டு (Mother Board)
மதர் போர்டு என்பது உங்கள் ப்ராசசர் மற்ற பாகங்களுடன் தொடர்புகொள்ள உதவும் சாதனம். உங்கள் மதர் போர்டு தான் ப்ராசசர் கூருவதை மற்ற பாகங்களுக்கு மொழி பெயற்க்கும். ப்ராசசரை கொன்டே நாம் மதர் போர்டை தீர்மாணிக்க வேண்டும். இவை ஆன் போர்ட் மோல்டிங் (On-Borad Moulding) என்ற தொழில்நுட்பதில் தயாரிக்கபட்டவை. இவைகள் ஒரு கம்ப்யூட்டர் சால்டரிங் கொண்டு செயப்படுகிறது.இவைகளை பற்றி விரிவாக பிறகு பார்க்களாம்.

உங்கள் கம்ப்யூட்டரை தெரிந்து கொள்ளுங்கள்
1.உங்கள் மை கம்ப்யூட்டரை (My Computer) ரைட் க்ளிக் செய்யவும் (Right-Click).
2.ப்ராபர்டீஸ் (Properties)ஐ க்ளிக் செய்யவும்.
![]()
3. உங்கள் ப்ராசசர் ஸ்பீட் ராம் அளவை தெரிந்து கொள்ளலாம்.
![]()
4.உங்கள் ஹார்ட் டிஸ்க் (Hard Disk) அளவை தெரிந்து கொள்ள உங்கள் மை கம்ப்யூட்டரை (My Computer) ரைட் க்ளிக் செய்யது (Right-Click) மானேஜ் (Manage)ஐ க்ளிக் செய்யவும்.
![]()
5. கம்ப்யூட்டர் மானேஜ்மென்ட் (Computer Management) ஜன்னலில் டிவைஸ் மானேஜர் செலக்ட் செய்யவும்.
![]()
6.டிஸ்க் டிரைவ்ஸ் (Disk Drives)ஐ க்ளிக் செய்யவும்.
![]()
7.உங்கள் ஹார்ட் டிஸ்க் (Hard Disk) ஐ டபுள் க்ளிக் செய்யவும்.
![]()
8. ஹார்ட் டிஸ்க் ப்ராபர்டீஸில் வால்யூம்ஸ் (Volumes)ஐ க்ளிக் செய்யவும் அங்கு பாப்புலேட் (Populate) ஐ க்ளிக் செய்யவும்.
![]()
9. உங்கள் ஹார்ட் டிஸ்க் (Hard Disk)ன் அளவை தெரிந்து கொள்ளலாம்.
![]()
10. 1024 MB = 1 GB . இந்த அளவுகோலை வைத்து உங்கள் கபாசிடியை அளந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment