Sep 8, 2012

இது ரம்புட்டான் சீசன்

http://www.fruitipedia.com/Rambutan1.jpg

 
http://www.nurulrahman.com/blog/wp-content/uploads/2008/01/rambutan1.jpg
இப்போது எல்லோரும் எல்லா இடங்களிலும் காணக் கூடியதாக இருக்கும் பழம் என்றால் அது ரம்புட்டான் பழம் தான் . கடைகள் , தெரு வீதிகள் , பெட்டி கடைகள் என எல்லாவற்றிலும் குவியலாக வைத்து விற்பனை செய்கிறார்கள் வியாபாரிகள் .

http://cache.virtualtourist.com/1863366-Rambutan_Fruit-Surabaya.jpg

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள் . எல்லோருக்கும் பிடித்த பழம் . ஆடி மாதத்தில் இந்த ப
சீசன் . அந்த நேரத்தில் மட்டும் குவியலாக குவிந்து கிடக்கும் எல்லா இடமும் இந்த பழம் . ரம்புட்டான் பழம் மஞ்சள் , சிகப்பு என இரண்டு வகைகளில் உண்டு . முள்கள் போன்று இருக்கும் .  உள்ளே தோலை உரித்தால் அதற்குள் சதை பற்றுடன் விதையுடன் இருக்கும் அந்த சதையை சாப்பிட வேண்டும் . விதையை எறிய வேண்டும் . இனிப்போ இனிப்பு . மிகவும் நன்றாக இருக்கும் . ருசியாக இருக்கும் .
File:Rambutan Before Ripening.jpg
ரம்புட்டான் காய்

http://media.canada.com/e1e52408-cfaf-4b8b-9584-99f3fa415679/rambutan.jpg
எதுவும் அதிகம் சாப்பிட்டால் கூடாது தானே . இந்த பத்தையும் அதிகம் சாப்பிடாமல் ஒரு நாளைக்கு நான்கு , ஐந்து பங்களை சாப்பிட வேண்டும் . சிலருக்கு காச்சல் வரும் . சிலருக்கு கண்ணோ வரும் என்று சொல்கிறார்கள் இந்த பத்தை அதிகம் உண்டால் . எனக்கு உண்மையோ , பொய்யா என்று தெரியாது .


அமெரிக்கா , மலேசியா , இந்தியா , இந்தோனேசியா , இலங்கை , தாய்லாந்து , இந்தோனேசியா போன்ற நாடுகளில் இந்த மரம் வளர்கின்றது . இலங்கையில் மல்வானை என்ற இடத்தில் இந்த மரங்கள் வளர்கின்றன . இலங்கையில் ரம்புட்டானுக்கு பெயர் போன இடம் என்றால் அது மல்வானை தான் .
http://i3.photoblog.com/photos2/119865-1247540974-3-l.jpg

இந்த மரங்களில் பூச்சிகள் தீண்டினால் இந்த ப ங்களை அரித்து விடும் . பூக்களை அளிக்கும் , காய்களை வெட்டும் என பல பிரச்சனைகளும் உண்டு . அதற்கு ஏற்ற பூச்சி கொல்லிகளை பாவித்து வந்தால் நல்ல பயனை பெறலாம் .  மரங்களில் உள்ள காய்களை வைத்து மரத்துடன் தீர்த்து வாங்குவார்கள் . பின்பு அந்த மரத்தில் உள்ள பழங்களை பறிப்பார்கள் .
File:Rambutan stall.JPGFile:Rambutans.JPG
உடனே பிடுங்கி விற்கும் பழங்களுக்கும், நாள்பட்ட பழங்களுக்கும் வித்தியாசம் தெரியும் . உடன் பழங்கள் முள்கள் எல்லாம் நல்ல வடிவாக சில்லென இருக்கும் . பழம் கல் மாதிரி இருக்கும் . நாள்பட்டது என்றால் முள்கள் காய்ந்து பழம் காய்ந்து இருக்கும் .

ரம்புட்டான் பழம் ஒன்று இப்போது 10 ரூபாய்க்கு விற்கிறார்கள் . இனி பழங்கள் கூட கூட பழங்களின் விலை குறையும் . இரண்டு ரூபாய் , ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் . சிகப்பு பழம் ஒரு ருசி , மஞ்சள் பழம் ஒரு ருசி . நீங்களும் ஒருக்கா வாங்கி சாப்பிட்டுத்தான் பாருங்களேன் .
http://ikhsan88.files.wordpress.com/2008/12/rambutan-s.jpghttp://nuni.nuraina.com/wp-content/uploads/2008/08/img_7871.jpg
You might also like:

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...