Mar 10, 2013

உலகில் உள்ள பெண்களுக்கான பாதுகாப்பான 10 நகரங்கள்!



  • 116
     

உலகின் சில பகுதிகளில் பெண்கள் மிகவும் பாதுகாப்புடன் வாழ்ந்து வருகின்றனர். பெண்கள் நாட்டின் கண்கள் என்று தான் சொல்கின்றனர். ஆனால் அனைத்து நாட்டிலுமே சரியான பாதுகாப்பானது கிடைப்பதில்லை. மேலும் பெண் சுதந்திரமானது இருந்தாலும், எந்த ஒரு பெண்ணாலும், இரவில் தனியாக நடக்க முடியாத நிலை இன்றும் நிலவுகிறது.
இருப்பினும் உலகில் பெண்களுக்கு எந்த ஒரு அநியாயமும் நடக்காத வகையில், சரியான பாதுகாப்பை அளிக்கும் வகையில் ஒரு சில நகரங்கள் உள்ளன. இப்போது பெண்களை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படும் மகளிர் தினத்தில், பெண்களுக்கு பாதுகாப்பையும் மதிப்பையும் அளிக்கும் நகரங்கள் என்னவென்று ஒருசிலவற்றை பட்டியலிட்டுள்ளோம்.
இவற்றில் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகள் தான் இருக்கின்றன. இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், இந்த பட்டியலில் ஒரு இந்திய நகரம் கூட, பெண்களுக்கு பாதுகாப்பை தரும் வகையில் இல்லை என்பது தான்.
சரி, இப்போது உலகில் பெண்களுக்கு பாதுகாப்பை அளிக்கும் நகரங்கள் எவையென்று பார்த்து, வாழ்நாளில் ஒரு முறையாவது அந்த புனித நகரங்களுக்கு சென்று வாருங்கள்.

கோபன்ஹேகன், டென்மார்க்

கோபன்ஹேகன், டென்மார்க்
Picture 1 of 10
உலகிலேயே டென்மார்க் மிகவும் பாதுகாப்பான நாடு. அதிலும் அந்த நாட்டில் உள்ள மிகச் சிறிய நகரமான கோபன்ஹேகனில், பெண்கள் சுதந்திரமாக எந்த நேரத்திலும் செல்லும் அளவில் பாதுகாப்பானது உள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...