ஊட்டச்
சத்துக்களை வாரி வழங்கி, உடலுக்கு பலம் தரும் சோயாவில் ருசியான பல்வேறு
உணவு வகைகளை செய்வதற்கான சமையல்
குறிப்புகளை அள்ளித் தருகிறார் சமையல் கலை
நிபுணர் ஆதிரை வேணுகோபால். இந்த இதழில் இடம்பெறும் ரெசிபிகள்... சோயா
சங்க்ஸ் பிரியாணி மற்றும் சோயா கிரானுல்ஸ் கட்லெட்.
சோயா சங்க்ஸ் பிரியாணி
செய்முறை:
வெங்காயத்தை மிகவும் மெல்லியதாக, நீளநீளமாக நறுக்கவும். அரிசியை 10 நிமிடம்
ஊற வைக்கவும். சோயாவை கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு,
பிழிந்தெடுத்து, பிறகு குளிர்ந்த நீரில் 2 முறை நன்கு பிசைந்து கழுவவும்.
கடாயில் சிறிது நெய் விட்டு அதை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
இதற்கு வெங்காய தயிர் பச்சடி சரியான சைட் டிஷ்.
No comments:
Post a Comment