Wi-Fi தொழில்நுட்பத்துடன் இச்ணணிண அறிமுகப்படுத்தும் வீடியோ கமெரா
Vixia எனும் பெயருடன் அறிமுகமாகும் இச்சாதனமானது 3 து 0.9 து 3.8 அங்குல அளவு பரிமாணத்தை உடையதாகக் காணப்படுகின்றது.
மேலும் 12.8 மெகாபிக்சல்களை கொண்ட இக்கமெராவில் 2.8 அங்குல அளவுடையLCD திரையும் பொருத்தப்பட்டுள்ளது.
இக்கமெராவின் பெறுமதி 299.99 அமெரிக்க டொலர்களாகும்.
No comments:
Post a Comment