நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற முதுமொழி அனைவரும் அறிந்ததே. நோய் எப்படி உண்டாகிறது?
உடல்,
மனம், உள்ளம் இம்மூன்றும் பாதிக்கப்படும்போது நோய்கள் தானாகவே மனிதனை
ஒட்டிக்கொள்கின்றன. இவை சீராக செயல்பட்டால்தான் மனிதன் நோயின்றி
வாழமுடியும்.
மனித
உடலானது பல கோடி நரம்புகளாலும், தசைகளாலும், இரத்த நாளங்களாலும்,
எலும்புகளாலும் பின்னிப் பிணையப்பட்டதாகும். அண்டம் என்ற பிரபஞ்சத்தில்
உள்ள
















0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா