ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு… சில செய்திகளும் காட்சிகளும்
இந்நாட்களில் அதிகமாக பேசப்படுவது ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு பற்றியே.
ஆகையால் அதை பற்றிய சிறு விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து லாவா எனும் நெருப்புக் குழம்பை கக்கி வருகிறது. இந்த எரிமலையிலிருந்து பீச்சியடிக்கப்படும் சாம்பல் ஐரோப்பாவின் வான் மண்டலம் முழுவதும் பரவி உள்ளது.
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா