Jul 2, 2012

அசத்தலான கிச்சன் டிப்ஸ்கள்!--சமையல் அரிச்சுவடி

Common Kitchen Tips for Women - Tips for Women
சப்பாத்தி மாவு எப்படி பிசைந்தாலும், மிருதுவாக வரவில்லை என்ற குறையை நீக்க, மாவில் சிறிதளவு பால் ஊற்றிப் பிசைந்துகொள்ள வேண்டும். பாலாடைக் கட்டி போட்டு பிசைந்தாலும் நல்லது. வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து மாவுடன் கலந்து பிசைந்தாலும் சப்பாத்தி மென்மையாக வரும்.
* பாலோ, பன்னீரோ, எது போட்டாலும், கூடவே வெந்நீர் ஊற்றினால் மேலும்

வேற்று இலை அல்ல வெற்றிலை!--மூலிகைகள்


பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனின் எல்லாவிதமான சுக, துக்கங்களிலும் பங்கெடுக்கும் ஒரே மூலிகை... வெற்றிலை! நம் ஊரில் விளையும் கும்பகோணம் வெற்றிலை உலகப் புகழ்பெற்றது. வெற்றிலையுடன் சுண்ணாம்பு, பாக்கு அல்லது சீவல் சேர்த்துச் சுவைப்பதைத் தாம்பூலம் தரித்தல் என்கிறோம். 
கறுப்பு நிறத்தில் அதிகக் காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை; கற்பூர வாசனையுடன் சிறிது காரமாக இருப்பது

அகத்தியின் மகத்துவம்!--மூலிகைகள் கீரைகள்


துக்க வீடுகளில் உள்ளவர்களுக்கு அகத்திக் கீரையை ரசம்வைத்துக் கொடுக்கும் வழக்கம் இன்றைக்கும் உண்டு. காரணம், இறப்பின் வருத்தத்தில் சாப்பிடாமல்-கிடப்பவர்களின் உடல் பாதிப்புக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதால்!
உடலின் உள் காயங்களை ஆற்றுதல், குடற்புழு நீக்கம், மலச்சிக்கலைப் போக்குவது, விஷ முறிவு போன்ற ஏராளமான மருத்துவக் குணங்களை வேர், இலை, பட்டை, பூ என்று பல பாகங்களிலும் தன்னகத்தே வைத்திருக்கும் உன்னதமான மரம்

மஞ்சள் காமாலைக்கு இயற்கை உணவு முறை:


மஞ்சள் காமாலையா?



அதிக உஷ்ணத்தின் காரணமாகவும், கல்லீரல் பிரச்னையின் காரணமாகவும் இந்த வியாதி வருகின்றது.  இதற்குப் பழ மருத்துவ முறையே சிறந்தது.

காலை 5.30 மணிக்கு
: எலூமிச்சைச்சாறு தேன் கலந்து

6 மணிக்கு
: உடற்பயிற்சி

8 மணிக்கு
: ப்ப்பாளி, ஆரஞ்சு, கொய்யா, திராட்சை ஜூஸ் செய்து குடிப்பது

11 மணிக்கு
: ஏதாவது ஒரு சாறு தேன் கலந்து

1 மணிக்கு
: ப்ப்பாளி, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, சப்போட்டா, தர்பூசணி ஜூஸ் அல்லது பழக்கலவை கலந்து சாப்பிடுவது.

4 மணிக்கு
: எலுமிச்சைச் சாறு தேன் கலந்து

5 மணிக்கு
: உடற்பயிற்சி

8 மணிக்கு
: திராட்சை, ஆரஞ்சு - 1, ஆப்பிள் - 1, கொய்யா -1

9 மணிக்கு
: 2 ஆரஞ்சுப் பழம்
இதற்கு இளநீர் மிகச் சிறந்த மருந்து.  தொடர்ந்து தண்ணீருக்குப் பதில் இளநீர் குடித்து வந்தால் நல்ல பலன் இருக்கும்.

மருத்துவ உலகின் ராணி - சோற்றுக் கற்றாழை

!
big aloes
பெருங் கற்றாழை

மருத்துவம் என்றாலே அது சோற்றுக்கற்றாழைதான். சோற்றுக்கற்றாழையின் பங்கு அந்தக் கால மருத்துவத்தில் அதிகம். அந்தக் கால பாட்டி வைத்தியம் செய்பவர்கள் முதல் சித்த வைத்தியர்கள் வரை இந்த சோற்றுக்கற்றாழையின் மகிமையை அறிந்து வைத்திருந்தனர். தக்க சமயத்தில் இது பல நோய்களைக் குணப்படும் அருமருந்தாகப் பயன்படுகிறது. நவீன மருத்துவத்திலும் இதன்

ந‌மது உடலில் உள்ள‍ பெருங்குடலில் இருந்து மலம் வெளியேறாவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்

சுத்தம் சுகம் தரும். இது சுற்றுப்புறத்திற்கு மட்டும் அல்ல, எமது உட லுக்கும் உள்ளும் புறமும் மிக மிக அவசியம். உடலை வெளிப்புறம் எவ் வாறு சுத்தமாக வைத்திருக்கிறோ மோ, அவ்வாறே உட்புறத்தி லும் கழிவு கள் சிரமமாக அகற்றப்படுமாயின் 95% நாம் நோய்த்தொற்று என்ற அபாயத்தி லிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடி யும்.
நாம் உண்ணும் உணவுகள் சத்துக் களாக கிரகிக்கப்பட்ட பின்னர் தேவை யில்லாத கழிவுகள் தினசரி வெளியேற் றப்படுகின்றன. இந்த கழிவுகளை நித் தம் அகற்றப் படவேண்டும் இல்லை யெனில் அவை விஷமாகி நம் உடம்பையே பதம் பார்த்து விடும் என் கின்றனர் மருத்துவர்கள். அதனால்தான் நித்தம் கழித்தல் அவசியம் என்கின்றனர் அவர்கள்.
21ம் நூற்றாண்டில் வாழும் நாம் எவ்வளவுக்கு எவ்வளவு விஞ்ஞான த்திலும் மருத்துவத்திலேயும் முன்னேற்றம் கண்டிருக்கின்றோமோ அதைவிட அதிவேகமாய்

Jul 1, 2012

கூந்தல் வளர என்ன செய்வது?


தேங்காய் மூடி ஒன்றை துருவிக் கொள்ளவும். கைப்பிடியளவு வேப்பிலை. ஐந்து செம்பருத்திப் பூக்கள் ஆகிய அனைத்தையும் அரைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும். அதை உடனடியாக தலை யில் தடவி, ஐந்து நிமிடங்களுக்கு மென்மையாக மசாஜ் செய்து குளிக்கவும். கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.

பலம் தரும் பால் பொருட்கள்

பாதுகாக்க 10 வழிகள்

Jun 30, 2012

எள்ளுச்செடி


எள்ளுச்செடி

 மூலிகையின் பெயர் :- எள்ளுச்செடி.

தாவரப்பெயர் :- SESAMUM INDICUM.

.தாவரக்குடும்பம் :- PEDALIACEAE.

பயன்தரும் பாகங்கள் :- விதை, பூ, எண்ணெய் முதலியன.

வேதியல் சத்து :- PROTEINS – GLOBULIN.

வளரியல்பு :- எள்ளுச்செடி எல்லாவித மண்ணிலும் வளரக்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரக்கூடிய ஒரு செடி. இதன் தாயகம் இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா. பின் உலகெங்கிலும் பரவிற்று. ஆதிகாலத்திலிருந்து எண்ணெய் வித்துக்களில் எள்ளின் விதைதான் முதலில் தோன்றியதாகச் சொல்வர். 5000 ஆண்டுகளுக்கு முந்தியது. சைனா மற்றும் இந்தியா உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும்

விளாம்பழம்.



விளா.

மூலிகையின் பெயர்  :- விளா.

தாவரப்பெயர் :- FERONIA ELEPHANTUM.

தாவரக்குடும்பம் :- RUTACEAE.

வகைகள் :- தரையோடு ஒட்டிப் படரக்கூடியது நில விளா என்றும், சிறிய மரமாக வளரும் இயல்புடையதை சித்தி விளா என்றும், இங்கு விளக்குவது பெரிய மர வகுப்பைச் சார்ந்த பெருவிளா மரம்.

வேறு பெயர்கள் :– கடிபகை, கபித்தம், பித்தம், கவித்தம், விளவு, தந்தசடம், வெள்ளி போன்றவை.

பயன் தரும் பாகங்கள் :– கொழுந்து, இலை, காய், பட்டை, ஓடு மற்றும்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...