பெண்கள் தினமும் இரண்டு ஆப்பிள் சாப்பிடுவது மாரடைப்பு போன்ற இதய
வியாதிகளில் இருந்த அவர்களை காக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புனோரிடா மாகாண பல்கழைக்கழகம் இதுபற்றிய ஆய்வை நடத்தியது.
ரத்தத்தில் கெட்ட கொழுப்புகள் அதிகமாகி தமனியை பாதிப்பதால் தான் இதய
கோளாறுகளும், மூளைக்கட்டிகளும் ஏற்படுகிறது.
மாதவிலக்கு பெண்களில் உடல்ரீதியான மாற்றங்களில் முக்கிய பங்கு வகிப்பது
போலவே, மாதவிலக்கு விடைபெறும் மொனோபாஸ் காலமும் பெண்களின் உடலியல்
மாற்றத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. அந்தப்பருவத்தில் பெண்களுக்கு
மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக
ஆய்வுகள தெரிவிக்கின்றன


















0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா