ரூ.44 கோடி மதிப்பு மிக்க
நியூயார்க் : இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட உலகின் மிகப் பழமையான பெராரி கார் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் அற¤முகம் செய்யப்பட்டுள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஜிம் கிளிக்கென்ஹாஸ் என்பவர் இந்த காரை இப்போது வைத்துள்ளார். பெராரி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ''166 ஸ்பைடர் கோர்சா'' என்ற இந்த கார் 12 சிலிண்டர்களை கொண்டது. 160 கி.மீ. வேகம் வரை ஓடக்கூடிய இந்த கார் 1947ல் நடைபெற்ற டுரின் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளது.


























0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா