ஒவ்வொரு பிரவுசரும் தனக்கென சில கட்டமைப்புகளையும், வழி முறை களையும்
வைத்துள்ளன. இதற்கான ஷார்ட்கட் கீ தொகுப்புகளும் அந்த பிரவுசருக்கே
உரித்தானவையாக இருக்கும். இருப்பினும் பல ஷார்ட்கட் கீகள், அனைத்து
பிரவுசரிலும் ஒரே மாதிரியான இயக்கத்தினைத் தருவதாகவே அமைந் துள்ளன.
இவற்றைத் தெரிந்து கொண்டால் நாம் எந்த பிரவுசரைப் பயன்படுத்தினாலும்,
எளிதாகவும் வேக மாகவும் செயல்பாடு களை மேற்கொள்ளலாம். அத்தகைய ஷார்ட்கட் கீ
தொகுப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
1.டேப்களுக்கான சில ஷார்ட்கட் கீகள்:Ctrl+1-8– இடமிருந்து வலமாக, எண்ணுக் கேற்றபடியான டேப்பில் உள்ள தளத்திற்குச் செல்லும்.
Ctrl+9 – கடைசி டேப்பிற்குச் செல்லும்.
Ctrl+Tab – அடுத்த டேப்பிற்குச் செல்லும். அதாவது அப்போது இருக்கும் டேப்பிற்கு வலதுபுறம் உள்ள டேப்பிற்குச் செல்லும்.
இந்த செயல்பாட்டினை, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத் தவிர, மற்ற
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா