October 6, 2012
நேற்று முன்தினம் சேர்புய் என்ற இடத்தில் 62 வயது நபரை இருவர் தாக்கியதில் அவர் நினைவிழந்த ஊதின்ச பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது தெரிந்ததே.
ஏற்கெனவே இவரைத் தாக்கிய குற்றத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் வரும் நவம்பர் இரண்டாம் திகதிவரை விசாரணைக்காக சிறையில் தள்ளி பூட்டப்பட்டுள்ளார்.
இப்போது அவருடன் இணைந்து தாக்குதலை அரங்கேற்றிய சந்தேகத்தில் 32 வயது பெண்மணி கைதாகியுள்ளார்.
இவர்கள் இருவரும் முதியவரை அடித்து, உதைத்து, முள்ளுக்கரண்டி, கத்திகளால் வெட்டி பல மணி நேரம் துன்புறுத்தியுள்ளதாக சந்தேககிக்கப்படுகிறது.
மிகவும் ஆபத்தான நிலையில் முதியவர் இருப்பதால் கைதான இருவருடைய
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா