October 5, 2012
இன்று அதிகாலை சரியாக 07.39 மணிக்கு 16 வயதுடைய இளைஞன் ஒருவர் சிறிய இரக
மோட்டார் சைக்கிளில் வரும்போது ஏற்பட்ட விபத்தில் பரிதாப மரணமடைந்துள்ளதாக
வடக்கு யூலன்ட் போலீசார் தெரிவித்துள்ளனர்.நிற்க வேண்டிய இடத்தில் நிற்காமல் வண்டியை ஓட்டிய இளைஞன் எதிர்பாராத விதமாக தனக்கான விதி பார வண்டி வடிவில் வருவதைக் கண்டுள்ளார்.
மோதல் இடம் பெற்ற அக்கணமே இளைஞரின் உயிர் விடை பெற்றுவிட்டதாக ஸ்தலத்திற்கு வந்த வைத்தியர்கள் தெரிவித்தார்கள்.
பாரவண்டியை ஓட்டி வந்த 47 வயது சாரதி கதிகலங்கிப் போயுள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா