Posted on :
Saturday, October 06, 2012
|
மகிழ்ச்சியாய் இருப்பது என்பது நாம் தேடி அடைய வேண்டிய ஒரு இலக்கு
அல்ல.இயல்பாகவே நீங்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறீர்கள். இடையில் தான்
எங்கோ குழப்பி விட்டீர்கள்.குழப்பத்தை விடுங்கள்.மகிழ்ச்சியாய்
இருங்கள்.உயர்ந்த குறிக்கோள் தேவைதான்.ஆனால் அது நம் நிகழ் காலத்தின்
இனிமையைப் பாதித்து விடக் கூடாது.கொடைக்கானாலும் ஊட்டியும் நன்றாகத்தான்
இருக்கின்றன.ஆனால் போகும் வழியில் உள்ள மரங்கள்,
செடிகள்,கொடிகள்,நீர்நிலைகள்,மலைகள் இவற்றைக் காண்பதிலேயே மகிழ்ச்சி
தொடங்கக்கூடும் என்பதை நாம் உணர்வதில்லை. வாழ்வின் மகிழ்ச்சி சென்றடைவதில்
தான் இருக்கிறது என்பதில்லை. பயணத்திலும் இருக்கிறது.உங்கள் மீது உங்களுக்குள்ள உயர்வான எண்ணங்களும்,தன்னம்பிக்கையும் கூட உங்கள் மகிழ்ச்சிக்கு அடிப்படையாக அமையும்.மகிழ்ச்சி சிறு
































0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா