ஆந்தை தன் கழுத்தை நாலாபுறமும் திருப்ப முடிவது எப்படி என்ற கேள்விக்கு,
அமெரிக்க விஞ்ஞானிகள் விடை கண்டுள்ளனர்.இரவில் வேட்டையாடும் பறவையான ஆந்தை,
தன் கழுத்தை, 270 டிகிரி வரை திருப்பும் அபூர்வமான திறமை கொண்டது. இதே
அளவுக்கு மனிதன் தன் கழுத்தை திருப்பினால், ரத்த நாளங்களில் பாதிப்பு
ஏற்பட்டு ஆபத்தான நிலை ஏற்படும். இது தொடர்பாக ஆராய்ச்சி செய்த
அமெரிக்காவின், "ஜான்ஸ் ஹாப்கின்' பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள்,
ஆந்தையின் அபூர்வ சக்தி பற்றிய ரகசியத்தை கண்டறிந்து உள்ளனர்.
இறந்த ஆந்தைகளை பரிசோதனைக்கு எடுத்துக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள், ஆந்தையின்
தலையை கைகளால் நன்கு திருப்பி சோதனை செய்தபோது, அதன் தலையின் அடியில்,
தாடை எலும்புக்கு சற்று கீழே உள்ள ரத்த நாளங்கள் விரிவடைவது
தெரியவந்தது.இதன் மூலம்
ஜப்பானின் ஹொக்கைடோ தீவை யைமாக கொண்டு ஒபிஹிரோ
நகரை நேற்று பயங்கர நிலநடுக்கம் தாக்கியது.ஒபிஹிரோ நகரின் தென்மேற்கே 15 கி.மீட்டர்
தூரத்தில் கடல் மட்டத்தில் இருந்து 103 கி.மீட்டர்
ஆழத்தில் உருவான இந்தநிலநடுக்கம்
ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியுள்ளது.
உயிர்சேதம், பொருட்சேதம் குறித்த தகவல்கள் ஏதும
இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஈரான் ஒரு சர்ச்சைக்குரியநாடாக திகழ்கிறது. அங்கு சர்வதேசவிதிமுறைகளுக்கு மாறாக அணு ஆயுதங்கள்
தயாரிப்பதாகவும், நீண்ட தூரம் சென்றுதாக்க கூடிய ஏவுகணைகளை தயாரிப்பதாகவும்
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி
வருகின்றன.
இந்த நிலையில் தற்போது தனது சொந்த
நாட்டின் தொழில் நுட்பஉதவியுடன்
அதிநவீன போர் விமானத்தை ஈரான்
தயாரித்துள்ளது. அதற்கு குயாகப் எப்-31ஏ (வெற்றியாளர்)என பெயரிட்டுள்ளனர்.இந்த தகவலை அந்நாட்டு அதிபர் முகமது
அகமதினேஜத் நேற்று அறிவித்தார்.
மேலும், அந்த விமானத்தை பார்வையிட்ட அவர் அதன் தொழில் நுட்பத்தைவிமானியிடம் கேட்டறிந்தார்.உலக நாடுகளில் இருக்கும் அதிநவீனபோர் விமானங்களில்இதுவும் ஒன்றாகஇருக்கும் என கூறிய அவர் இதை ஒரு
குறுவாள் என வர்ணித்தார். இந்த விமானத்தைபல ஆயிரம் மணி நேரம் விமானிகள் பரிசோதித்ததாகவும் அதன் செயல்பாடுகள்திருப்தி அளிக்கும் வகையில்
இருப்பதாகவும் கூறினார்.
1979-ம் ஆண்டு
புரட்சி தினத்தின் 34-வது ஆண்டு விழா நேற்று தெக்ரானில்நடந்தது. அதை தொடர்ந்து இந்த புதிய
போர் விமானத்தைஅவர் வெளியுலகத்துக்குஅறிமுகப்படுத்தினார். அக்காட்சி அரசு
டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது.
இயற்கையின்
செயற்பாடுகளை செயற்கையின் வடிவங்களால் அவதானிக்க முயற்சிக்கும்
விஞ்ஞானிகளுக்கும் விஞ்ஞானத்திற்கும் சவால் விட்டுக்கொண்டிருக்கிறது
இயற்கை. இதன் வெளிப்பாடுகளில் மனிதனுக்கு நன்மை பயக்கும் விடயங்களும்
ஏராளம் உண்டு.
இருப்பினும் மனிதர்கள் எம்மால் இயற்கைக்கு எதிரான சில
முடிவுகளை எடுக்கும் போது பதிலுக்கு இயற்கையும் எமக்கு எதிரான முடிவுகளையே
தருகின்றது. அவையே இயற்கை அனர்த்தங்களாக அமைந்து அவ்வப்போது
கணனியுலகில் புரட்சியை ஏற்படுத்தும் புதிய
கண்டுபிடிப்பொன்று லாஸ் வெகாஸில் நடைபெற்றுவரும் இவ்வருடத்திற்கான
நுகர்வோர் இலத்திரனியல் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 'The PaperTab' என்று பெயரிடப்பட்டுள்ள இது கணனிகளின் வரைவிலக்கணத்தையே
மாற்றியமைக்குமென தொழிநுட்ப நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தற்போது சந்தையில் கிடைக்கின்ற டெப்லட்கள் போலன்றி மடியக்கூடிய, மிக மெல்லிய, கீழே விழுந்தாலும் பாதிப்படையாத திரையாக இது உள்ளது. இத்திரையானது 10.7 அங்குலமானது என்பதுடன் அது துள்ளியமானது. இதன்
அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் ஹிஸ்ரி (History) தொலைக்காட்சி இந்தியாவிலுள்ள அதிசய மனிதர் ஒருவரை கண்டுபிடித்துள்ளது. இந்தியா, கொல்லம் என்னும் பகுதியை சேர்ந்த ராஜ் மோகன் ஜயர் என்பரே இந்த அதிசய மனிதராவார். இவரை "மின்சார மோகன்" என எல்லோரும் செல்லமாக அழைக்கிறார்கள். இவரது உடம்பில் எவ்வளவு மின்சாரம் பாய்ச்சினாலும், அவரை எதுவும் செய்வதில்லை. மோகன் தன்மீது 200 வால்ட் மின்சாரத்தை தனது உடல் மூலம் செலுத்துகிறார். ஆனால் அவர் உடலை மின்சாரம் தாக்கவில்லை. சாதாரண மனிதர்களாயின் சுமார் இரண்டு நிமிடத்தில் மரணத்தை சந்திக்க
நேரிடும், ஆனால் இந்த அதிசய மனிதர் சர்வசாதாரணமாக 200 வால்ட் மின்சாரத்தை
கைகளால் பிடிக்கிறார். இவரின் அபார திறமையை கேள்விப்பட்ட ஹிஸ்ரி தொலைக்காட்சியின்
செவ்வாய்
கிரகத்தினை ஆய்வு செய்யும் முகமாக முதன் முதலில் 2004ம் ஆண்டு ஜனவரி 25ம்
திகதி அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட ரோவர்
விண்கலமானது இந்தவாரம் தனது 10வது ஆண்டு நிறைவை செவ்வாய் கிரகத்தில்
கொண்டாடியுள்ளது.தற்போது 93 நாட்கள் திட்டத்தின் கீழ் செவ்வாய்
கிரகத்தின் மேற்பரப்பினை தீவிரமாக ஆராய்ந்துவரும் இவ்விண்கலமானது 2,000
அடிகள் நகர்ந்துள்ளதுடன் செவ்வாயில் தரையிறங்கியதிலிருந்து இதுவரையில்
22.03 மைல்கள் நகர்ந்து ஆய்வில் ஈடுபட்டுள்ளது.
மேலும் இந்த ரோவர் விண்கலம் இதுவரையில் ஏராளமான அரிய
ஆப்ரிக்க நாடான மாலியில் ஒரு பகுதியை தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளனர்.காவோ,
திம்க்டு, கிடால் ஆகிய முக்கிய நகரங்கள் அவர்கள் பிடியில் இருந்தன. மாலி
நாடு முன்பு பிரெஞ்சு நாட்டின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. எனவே பிரான்சின் உதவியை மாலி நாடியது. இதனால் பிரெஞ்சு படைகள் மாலிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தீவிரவாதிகளுக்கெதிராக பிரெஞ்சு ராணுவம் போரில் ஈடுபட்டது. அவர்கள்
தீவிர தாக்குதல் நடத்தி காவோ, திம்க்டு இரு நகரையும் கைப்பற்றினார்கள்.
கடைசியாக கிடால் நகரம் மட்டும் தீவிரவாதிகளின் பிடியில் இருந்தது. நேற்று இந்த நகருக்குள் பிரெஞ்சு படைகள் புகுந்தன. ராணுவ ஹெலிகொப்டர்கள்
உதவியுடன் 4 விமானங்களில் வீரர்கள் கிடால் விமான தளத்தில் இறங்கினார்கள்.
பின்னர் ஆயுதங்களுடன் நகருக்குள் சென்றனர். பிரெஞ்சு படையினரை எதிர்த்து ஆரம்பத்தில் தீவிரவாதிகள் சிறிய அளவில்
தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் பிரெஞ்சு படைக்கு தாக்குபிடிக்க முடியாது
என்று கருதிய அவர்கள் ஊரை விட்டு வெளியேறினார்கள். எனவே கிடால் நகரை பிரெஞ்சு படைகள் கைப்பற்றிக்கொண்டன. தற்போது
அமெரிக்காவின்
நாசா அனுப்பிய கொலம்பியா விண்கலம் கடந்த பிப்ரவரி 1ம் திகதி 2003ம் ஆண்டு
பூமியை நோக்கி வந்த போது வெடித்துச் சிதறியது.இதில் இருந்த இந்திய வம்சாவளி கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 விஞ்ஞானிகளும் வெடித்துச் சிதறி இறந்தனர். இது நடந்து இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவுற்றது. ஆனால் கொலம்பியா விண்கலம்
வெடித்துச் சிதறிவிடும் என்பது நாசா விஞ்ஞானிகளுக்கு முன்பே தெரியும் என்ற
உண்மை தற்போது வெளியாகியுள்ளது. 2003ம் ஆண்டு ஜனவரி 16ம் திகதி விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின்
கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய வம்சாவளி பெண்ணாகிய கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் அதில்
பயணித்தனர். ஆனால் பூமி சுற்றுப் பாதைக்கு வந்த போது அமெரிக்காவின்
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா