எளிய முறையில் Twitter-ஐப் பயன்படுத்த இதோ ட்விட்டர் டிப்ஸ்
எளிய முறையில் ட்விட்டரைப் பயன்படுத்த இதோ ட்விட்டர் டிப்ஸ்
என்னதான் பேஸ்புக், வாட்ஸ் அப் என்று வந்தாலும் இந்த ட்விட்டரில்
ட்விட்டர் டிப்ஸ் சிலவற்றை இந்தபதிவில் பார்ப்போம்.
|
| தாய்ப்பால் சுரக்க நூக்கல் சாப்பிடுங்க |
ஆனால் நூக்கல் சற்று கடினமான காயாகும். எனவே இதனை நன்கு வேகவைத்து தான் சாப்பிட வேண்டும்.
இந்த காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது, நம் உடல் நலத்திற்கு நன்மை அளிக்கும்.
முற்றிய நூக்கலை வாங்குவதை விட பிஞ்சு நூக்கலை வாங்குவதே சிறந்தது.
நூக்கல் காயின் பயன்கள்
குழந்தை பெற்ற பெண்கள் பிஞ்சு நூக்கலை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.
இது வயிற்று கோளாறுகளை நீக்கும் தன்மைக் கொண்டது.
ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும்.
குடல் நாளங்களை உறுதிப்படுத்தும் எலும்புகளை உறுதியாக்கும்.
நூக்கல் காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் நரம்பு தளர்ச்சி ஏற்படாது.
|
| கற்பூரவள்ளியின் மருத்துவ பயன்கள் |
கற்பூரவள்ளி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும்.
கற்பூரவள்ளியின் மருத்துவ பயன்களைப் பார்ப்போமானால் கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்து.
வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
கற்பூரவள்ளியின் இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும்.
இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும். சூட்டைத் தணிக்கும். இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும்.
இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு
|
| பெருங்காயத்தின் பயன்கள் |
மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை ஈடுகட்டலாம்.
நரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்து.
சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.
பெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி நொடியில் பறந்துவிடும், அதோடு வாய் துர்நாற்றமும் போய்விடும்.
|
இவ்வாறு தூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள் தங்களது உணவுகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.
தூங்க செல்வதற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நிம்மதியாக தூங்கலாம்.
இதோ தூக்கத்திற்கான உணவுகள்
பாதாம்
பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் தூங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.
தேநீர்
தூங்க செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக்
|
|
வலிப்பு நோய் (epilepsy) மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
Learn more I agree X
Profile![]() http://ganeshparthipan.blogspot.com நீங்கள் மட்டுமே காண முடியும் Google தொடர்புகளிலிருந்து விவரம்http://ganeshparthipan.blogspot.com/ உங்களுக்கு மட்டுமே தெரியும். இப்போது எங்களால் எந்த YouTube வீடியோக்களையும் எடுக்க முடியவில்லை. மீண்டும் முயற்சிக்கவும். வீடியோக்கள் அவைகள் பகிரப்பட்ட நபர்களுக்கு மட்டுமே தெரியும். இப்போது எங்களால் எந்த வீடியோவையும் எடுக்க முடியவில்லை. மீண்டும் முயற்சிக்கவும். |
விநாயகர் பாடல்கள், மந்திரங்கள், துதிகள், கோவில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் வெளியிடப்பட்டுள்ளது.
லிங்க்
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா