திருமணப் பொருத்தம்
இந்தியாவில் இந்து சமயத்தினரிடையே திருமணத்திற்கு ஜோதிட வழியில் திருமணப் பொருத்தம் பார்க்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. திருமணத்திற்குத் தயாராய் இருக்கும் ஆண், பெண் ஆகியோர் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை என்று அந்தத் திருமணம் தவிர்க்கப்படுகிறது. இந்த பன்னிரென்டு பொருத்தங்களும், அவை தொடர்பான வழக்கங்களும் நம்பிக்கைகளும் பின்வருமாறு.
பொருளடக்கம்
[மறை]- 1 தினப் பொருத்தம்
- 2 கணப் பொருத்தம்
- 3 மகேந்திரப் பொருத்தம் (புத்திர விருத்தி மற்றும் ஸம்பத்)
- 4 ஸ்திரி தீர்க்கம் (தீர்க்க சுமங்கலி)
- 5 யோனிப் பொருத்தம் (தாம்பத்ய சுகம்)
- 6 ராசிப் பொருத்தம்
- 7 அனுகூல சஷ்டாஷ்டகம்
- 8 ராசி அதிபதி
- 9 வசியப் பொருத்தம்
- 10 வேதைப் பொருத்தம்
- 11 நாடிப் பொருத்தம்
- 12 விருக்ஷம்
- 13 பொருத்தம்
- 14 உசாத்துணை
தினப் பொருத்தம்[தொகு]
பெண் நட்சத்திரம் முதல் ஆணுடைய நட்சத்திரம் வரை கண்ட தொகையை 9- ஆல் வகுத்தால் மீதம் 3, 5, 7 வந்தால் அசுபம் மற்றவை சுபம்.
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா