தேள் கொடுக்கில் உள்ள விஷம் உங்கள் இதயத்தைக் காக்கும் போர்வாள்! – நம்பமுடியாத அதிரடியான ஆச்சரியத் தகவல்
தேள் கொட்டினால்,, உயிருக்கே ஆபத்து, அல்லது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் என்றெல்லாம் இதுநாள் வரை
உயிரு
க்கு ஆபத்தான இந்த பிரச்சனை யை சரிசெய்ய, இதய அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால், இந்த பிரச்ச னையே வாழ்நாளில் ஏற்படாமல் இருக் க தேள் உதவுகிறது. தேள் கொட்டும்போது அதன் கொடுக்கில் இருந்து விஷம் வெளியாகிறது. அந்த விஷத்தில் மார்கடாக்சின் என்ற பொருள் இருக்கிறது. அது இதயத் தமனியில் நியோயின்டிமல் ஹைபர்பிளே சியா உரு வாவதை தடுக்கிறது. அதன்மூலம், புதிய செல்கள் உருவாவது தடுக்கப் பட்டு, இதயத்தில் அடைப்பு, செயலிழப்பு தவிர்க்கப்படும். என் று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment