மகாலட்சுமியிடம் நாரதர் கேட்ட கேள்வியும், அதற்கு மகாலட்சுமி சொன்ன பதிலும்! – அரிய தகவல்
மகாலட்சுமியிடம் நாரதர் கேட்ட கேள்வியும், அதற்கு மகாலட்சுமி சொன்ன பதிலும்! – அரிய தகவல்
பாற்கடலில் விஷ்ணுவைச் சந்திக்க நாரதர் வந்து விஷ்ணுவை தரிசித்து அப்படியே அருகில் இருந்த
நாரதர் – தாயே! நீ எங்கெல்லாம் குடியிருக்க விரும்புவாய்?
மகாலட்சுமி- நாரதரே! தினமும் விளக்கேற்றும் வீடு, துளசிமாடம், சங்கு, சாளக்கிராமம், தாமரை மலர், தானியக்குவியல், அன்னதானம் செய்யும் இடம், பசு கொட்டில், தயாள குணம் கொண்டவர், இனிமை யாகப்பேசுபவர், சுறுசுறுப்புமிக்கவர், தற்பெருமை இல்லாதவர், சத்திய வழி நடப்பவர், எண்ணம், சொல்,
செயல் மூன்றாலும் துõய்மை காப்பவர்,
நாரதர்- நன்றி தாயே! மக்கள் வாழ அடிப்படையில் செல்வம் தேவை! அந்த செல்வத்தின் மூலப்பொருளாகிய நீங்கள் எங்கெல் லாம் வாசம் செய்கிறீர்களோ அங்கெல்லாம் செல்வம் தழைத் தோங்கும் என்பதை சொல்லி மக்களுக்கு நல்லதொரு வழி யினை காட்டினீர் என்று சொல்லி விடைபெற்றார்.
No comments:
Post a Comment