பயர்பாக்ஸ்
பிரவுசரில் இதுவரை இயங்கி வந்த கூகுள் டூல்பார், தற்போது புழக்கத்தில்
இருக்கும் பயர்பாக்ஸ் பதிப்பு 5 தொடங்கி, இனி வர இருக்கும் பிரவுசர்களில்
கிடைக்காது என கூகுள் அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்த
டூல்பார் மூலம் தான், தானியங்கி மொழி பெயர்ப்பு, கிளவ்ட் புக்மார்க்,
ஹிஸ்டரி சேவ் செய்தல், தேடல் வசதி போன்றவை பயர்பாக்ஸ் பிரவுசரில் கிடைத்து
வந்தன. இனி இவை பயர்பாக்ஸ் பிரவுசரில் கிடைக்காது. இதற்குக் காரணம் குரோம்
பிரவுசரை, கூகுள் முன்னுக்குக் கொண்டு வர ஆசைப்படுவதே ஆகும்.
தொழில்
நுட்ப ரீதியாக எப்படி வெற்றி பெறுவது என்பதனை கூகுள் நிறுவனத் தினைப்
பார்த்துத்தான் கற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு அந்நிறுவனம்
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா