கடந்த ஒருவருடத்திற்கு மேலாக மருதனார்மடம் சந்தியில் அமைந்துள்ள
ஆஞ்சநேயர் ஆலயத்தில் 60 அடி உயரமான பிரமாண்டமான ஆஞ்சநேயர் சிலை
வெளிநாட்டிலிருந்து வந்த சிற்பக்கலைஞர்களால் உருவமைக்கப்பட்டு இருக்கிறது.
ஆலய முன்வாசலில் விண்ணைத்தொடும்
இச்சிலையினை நூற்றுக்கணக்கான பக்தர்கள் பார்வையிட்டு வருகின்றனர். இச்
சிற்ப வடிவமைப்புக்காக சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொகை செலவிடப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா