உலக வெப்பமயமாதலின் விளைவாக பூமியில் குறிப்பாக கடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன.
மிக முக்கியமாக அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருகின்றன.
இதனால் கடலின் நீர் மட்டம் அதிகரிக்கிறது. இதன் விளைவு கடலோரத்தில் உள்ள
நகரங்கள் மூழ்கி விடும் நிலை உள்ளது.
இந்நிலையில் பூமி வெப்பமயமாதலால் கடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் பூமி வெப்பமயமாதலால் கடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
No comments:
Post a Comment