நீர்நிலைகளைக்
கடந்து பிரயாணம் செய்வதற்காக அமைக்கப்படும் பாலங்களை சில சந்தர்ப்பங்களில்
மிகவும் நீளமானதாகவும் அமைக்கவேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
அவ்வாறான கட்டாய காரணங்களின் அடிப்படையில் உலகளாவிய ரீதியில்
அமைக்கப்பட்ட பாலங்களுள் முதல்வனாக சீனாவின் ஹிங்டாஓ பிரதேசத்தில் காணப்படும் ஜியாஓஸு பாலமே விளங்குகின்றது. இதன் நீளம் 26.4 மைல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment