Sep 13, 2012

பாம்பின் வாய் - வங்காள விரிகுடா


பாம்புகள் தம் உணவை உட்கொள்வதைப் பார்த்திருக்கிறீர்களா நீங்கள்?
இவை தம் வாயின் அளவை விட பெரிய அளவைக் கொண்ட உயிரினங்களை
உணவாககிக்கொள்ளும் வேளையில் எடுக்கப்பட் புகைப்படங்களே இவைகளாகும்.
எவ்வளவு பெரிய இரையாக இருந்தாலும் இவை அவற்றின் முயற்சியைக் கைவிடுவதில்லை.
பாம்பின் இரப்பை விரிந்து கொடுக்கக் கூடியதாக இருப்பதாகவும் , உட்கொள்கின்ற உணவுகள் அப்படியே சமிபாடு அடைவதகவும் விஞ்ஞான தகவல்கள் சொல்ல்கின்றன.  இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ளவர்கள் நேரில் பார்த்தும் இருப்பார்கள். சாரைப் பாம்புகள் முட்டையை திருடி விழுங்கும் போது முட்டை உள்ள போவது தெரியும்.













No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...