மதுபாட்டில்களை காலி செய்வதை நிறுத்துங்கள். எண்ணையில் பொரித்த உணவுகளையும், நெய், பாலில் செய்த பண்டங்களையும் குறையுங்கள். உப்பு அளவோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.
இனிப்பான பழங்கள், கிழங்குகள், பழச்சாறுகள் இவற்றை நீரிழிவு நோயாளிகள் எடுத்தல் கூடாது.இவற்றை விட மேலானது உடற்பயிற்சி, நாள்தோறும் காலை, மாலை அரை மணி நேரம் நடை பயிற்சியை மேற்கொள்ளுங்கள். சைக்கிள் ஓட்டுவது, நீந்துவது போன்ற உடற்பயிற்சிகளை செய்யுங்கள். உணவு வகைகள் அதிகம் உட்கொள்வதை குறையுங்கள். உங்கள் இதயம் பாதுகாப்பாக இருக்கும்.
No comments:
Post a Comment