பரிசின் 302வது மெட்ரோ நிலையம் செவ்வாய்க்கிழைம திறந்து
வைக்கப்பட்டுள்ளது. இது «Front Populaire» என அழைக்ப்படுகின்றது.
இந்நிலையம் 12ம் இலக்க மெட்ரோ தொடரில் இது வரை இறுதி நிலையமாக இருந்த Porte
de la Chapelle நீட்டிக்கபபட்டு இந்நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இது பரிசின் வடக்குப் பகுதியான Aubervilliers பகுதியில் அமைந்துள்ளது.
இதிலிருந்து Saint-Lazare செல்ல 16 நிமிடங்களும் Montparnasse செல்ல
28 நிமிடங்களும் செல்லும் என RATP யின் தலைவர் Pierre Mongin கூறியுள்ளார்.
இந்நிலையத்திற்கு ஒவ்வொரு நாளும் பதினையாயிரம் பயணிகள் வரை வருவார்கள்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment