அமெரிக்கா பல்கலைக்கழக உடல் நல ஆலோசகர் ஸ்மித் கூறுகிறார்: ‘‘ஒருவர் பதற்றம்படும்போது அவர்களது உணர்ச்சித்தன்மை அதிகரிக்கிறது. இவர்கள் உடற்பயிற்சி செய்தால் மனம் அமைதிப்பட்டு பதட்டத்தின் அளவை குறைக்க முடிகிறது.
ஒரு மனிதனின் உடல் எடையில் 2 இல் மூன்று பங்கு தண்ணீர் இருக்கிறது. கொழுப்பு இருக்கும் இடங்களில் தண்ணீர் குறைவாக இருக்கும். எனவே பெண்கள் 52% நீரும் ஆண்கள் 60 சதவிகிதம் நீரும் கொண்டிருக்கிறார்கள். அதேபோல வயதானவர்கள், அதிக உடல் எடை உள்ளவர்கள் தண்ணீர் அலவும் குறைவாக இருக்கும். ஒரு 150 பவுண்டு எடை உள்ள மனிதன்
கிட்டதட்ட 10 காலன் தண்ணீர் இருக்கிறது. ஒரு மனிதனின் உடல் எடையில் 2 இல் மூன்று பங்கு தண்ணீர் இருக்கிறது. கொழுப்பு இருக்கும் இடங்களில் தண்ணீர் குறைவாக இருக்கும். எனவே பெண்கள் 52% நீரும் ஆண்கள் 60 சதவிகிதம் நீரும் கொண்டிருக்கிறார்கள். அதேபோல வயதானவர்கள், அதிக உடல் எடை உள்ளவர்கள் தண்ணீர் அலவும் குறைவாக இருக்கும். ஒரு 150 பவுண்டு எடை உள்ள மனிதன்
அதில் 7 காலன் செல்களில் இருக்கிறது, இன்னும் இரண்டு காலன் திசுக்களிலும் ஒரு காலன் இரத்தத்திலும் இருக்கிறது. தண்ணீர் உடலில் ஒவ்வொரு பாகமும் சரிவர இயங்க காரணம் எனவே தேவையான அ ளவு இருக்கும் வரை உடலினுள் ஓடிக்கொண்டே இருக்கிறது. முக்கியமாக தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். நேர்மறையான எண்ணத்துடன் காலையில் எழுந்திருங்கள்.
உடலுக்கு தண்ணீர் அருந்துவதாலும் சில உணவுப்பொருட்களை செரிக்கும் போது உப பொருளாக உற்பத்தியாவதாலும் கிடைக்கிறது. அதிக உடல் பயிற்சியின் போதும் வெளியே வெப்ப நிலை அதிகம் இருக்கும் போது தண்ணீர் வியர்வையாய் உப்புடன் சேர்ந்து வெளியேறுகிறது. வியர்வை ஆவியாகி வெளியேறும்போது உடலின் வெப்பத்தை உபயோகிப்பதால் உடல் குளிர்ச்சி அடைகிறது.
வேலை செய்யும்போது சீரான இடைவெளியில் சற்று ஓய்வு எடுத்து கொள்ளுங்கள். மனிதனின் ஆயுளை குறைக்கும் மது, சிகரெட் பழக்கத்தை அறவே விட்டு விடுங்கள். கோபத்தை குறைத்து எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள். அது உங்களின் வாழ்வை வளமாக்கும்.
No comments:
Post a Comment