
ஜப்பானின் Tochigiஎனும் இடத்தில் Ashikaga எனும் பூங்கா உள்ளது. இங்கேதான் உலகின் மிகவும் அழகான விஸ்டீரியா மரம் அமைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
மிகப் பழமையானதும் மிக விசாலமானதுமாக உள்ள இம் மரம் இப்பூங்காவின் முக்கிய ஈர்ப்பாக உள்ளது. சுமார் 143 வயதான இந்த விஸ்டீரியா மரத்தின் கிளைகள் விட்டங்களின்
துணையோடு நிற்பதால் ஓர் மலர்க்குடை போல் காட்சி தருகிறது. மே முதல் ஏப்ரல் வரையிலான நடுப்பகுதியில் இப் பூங்காவிற்கு வருகை தந்தால் இந்த விஸ்டீரியா மரத்தின் முழு அழகையும் ரசிக்கலாம் என்கிறார்கள்.






No comments:
Post a Comment