------------------------------------- சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும்.தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.
பலாப்பழம் மட்டுமின்றி, அதன் விதையிலும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், பைட்டோ நியூட்ரியன்ட்டுகள், கார்போஹைட்ரேட்டுகள், எலக்ரோலைட்டுகள், நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் போன்றவை வளமாக உள்ளது. மேலும் இப்பழத்தில் கலோரிகள் இருக்கிறது ஆனால் கொழுப்புக்கள் இல்லை. ஆகவே இப்பழத்தை எவ்வித அச்சமும் இல்லாமல் ரசித்து ருசித்து சாப்பிடலாம். அதுமட்டுமின்றி, இது உடலுக்கு மட்டுமின்றி அழகைப் பாதுகாக்கவும் உதவுகிறது. சரி, இப்போது பலாப்பழத்தின் நன்மைகளைப் பார்ப்போமா!!! மலச்சிக்கல் :- பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு, நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, முகம் பொலிவோடு இருக்கும். புரோட்டீன் :- பலாப்பழத்தில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், இதனை சீசன் போது தினமும் உட்கொண்டு வாருங்கள். மேலும் இது பருப்பு வகைகளுக்கு சிறந்த மாற்றாக விளங்கும். இதனால் பருப்புக்களின் மூலம் ஏற்படும் வாய்வுத் தொல்லையைத் தவிர்க்கலாம்.
இந்தியாவில்இந்து சமயத்தினரிடையே திருமணத்திற்கு ஜோதிட வழியில் திருமணப் பொருத்தம் பார்க்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. திருமணத்திற்குத் தயாராய் இருக்கும் ஆண், பெண் ஆகியோர் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை என்று அந்தத் திருமணம் தவிர்க்கப்படுகிறது. இந்த பன்னிரென்டு பொருத்தங்களும், அவை தொடர்பான வழக்கங்களும் நம்பிக்கைகளும் பின்வருமாறு.
மையூரன் மற்றும் அன்று சான் ஆகியோரின் உடல்கள் , குவாண்டஸ்- 42 (அவுஸ்திரேலியாவின் உதியோகபூர்வ விமானசேவை) மூலமாக இன்று அதிகாலை சிட்னி சென்றடைந்துள்ளது. இதேவேளை மையூரன் மற்றும் அன்று சான் ஆகியோர் சார்பாக முதலில் வாதாடிய “மொகமெட் ரிவான்” என்னும் வக்கீலை , அதிரடியாக இந்தோனேசியப் பொலிசார் இன்று கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தியுள்ளார்கள். மையூரன் வழக்கில் , மரணதண்டனை வழங்கிய நீதிபதிகள் அந்த தண்டனையை ரத்துச் செய்து அதனை 20 வருட சிறைத்தண்டனையாக மாற்ற 1 பில்லியன் டாலரைக் கோரினார்கள் என்ற தகவலை மொகமெட் ரிவான் ஏற்கனவே வெளியிட்டு இருந்தார். இதனை சகித்துக்கொள்ள முடியாத இந்தோனேசிய அரசு அவரையும் தற்போது
சிலி
நாட்டில் உள்ள கால்புகோ(Calbuco) எரிமலை மீண்டும் 3வது முறையாக வெடித்ததன்
காரணமாக புகை பரவி வருகிறது என்று சர்வதேச புவியியல் அமைப்பு
தெரிவித்துள்ளது.சிலியின் தலைநகரான சாண்டியோகோவில் இருந்து 1400 கிலோ
மீற்றர் தொலைவில் தெற்கு துறைமுக நகரமான பர்டோமோண்ட் பகுதியில் கால்புகோ
எரிமலை உள்ளது.
கடந்த 43 ஆண்டுகளாக செயலற்று இருந்த இந்த எரிமலை கடந்த 24ம் திகதி வெடித்தது.
எரிமலை வெடித்து சிதறியதில், வானில் சாம்பல் மற்றும் புகைகை கக்கி
வருகிறது. சுமார் 20 கிலோ மீற்றர் உயரத்துக்கு சாம்பல் கலந்த புகை
எலக்காய் பற்றி உங்களுக்கு தெரியாத எண்ணற்ற பலன்கள்..!
சமையலில் முக்கியமாக இனிப்புப் வகைகள், போன்றவற்றிற்கு வாசனை, சுவை அளிக்க கூடிய ஏலக்காய்
ஒரு இயற்கை மருந்து என்பது நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம்
‘‘வாசனைப் பொருட்களின் ராணி’’(Queen of the spices) என்று சிறப்புப் பெயர்,
செல்லப் பெயர் கொண்ட ஏலக்காய், இந்தியாவில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏலக்காய் விதையில்
புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பொசுபரசு, பொட்டாசியம், இரும்புச்சத்து,
சோடியம், வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை அடங்கியுள்ளன. ஏலக்காயில்
காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான
இன்றைய இளைய சமுதாயத்தினரிடையே அதிகவிள வில் தகவல்பரிமாற்றத்திற்கும் பயன்பட்டுவரும் குறு ஞ்செய்தி சேவை வாட்ஸ்அப் என்ற
அப்ளிகேஷன்தான் என்று சொல்லலாம். இந்த வாட்ஸ் அப் உலகளவில் பிரபலமானதாகவு ம், அதிகம் வரவேற்புக்குள்ளானதா கவும் விளங்கி வருகிறது. இந்த ” வாட்ஸ் அப்” நிறுவனம் வாய்ஸ் காலிங் சேவையையும் சிறப்பாகத் தொடங்கியுள்ளது. தன்னுடைய வாய்ஸ் காலிங்சேவையினை வாட்ஸ்அப் நிறுவனம் அதிகாரப் பூர்வமாக வெளியிட்டுள்ளது பேஸ்புக்குடன் இணைந்து வாட்ஸ் அப் நிறுவனம் செயல்படுத்த உள்ளது.
வாட்ஸ் அப்-ஐ உங்க கணனியில் பயன்படுத்த சில எளிய வழிகள்
ஸ்மார்ட் போன் வைத்து இருப்பவர்கள் பெரும்பாலும் வாட்ஸ்- அப் இல்லாமல் இருக்க மாட்டார்கள். அதே
சமயம் அவர்கள் கணனி பயன்பாட்டிலும்கூட வாட்ஸ்- அப்பை எதிர்பார்க்க லாம். கண னியில் வாட்ஸ்-அப் எப்படி பதி விறக்கம் செய்யலாம் என்பதை பற்றி பா ர்க்கலாம்
1. கணனியில் வாட்ஸ்-அப் பய ன்படுத்த முதலில் (blue stacks) ப்ளூஸ்டாக்ஸ் வேண்டும். அதனால் இந்த ஆண்டிராய் டு எமுலேட்டரைமுதலில் பதிவிறக்கம்செய்து வைத் து கொள்ள வேண்டும்.
2. பதிவிறக்கம் செய்த ப்ளூ ஸ்டாக்ஸை கணனியில் இன்ஸ்டால்செய்ய வேண்டு ம்.
எக்ஸெல் பயனுள்ளக் குறிப்புக்கள்! எக்ஸெல் – எழுத்துவகையை நிலையாக மாற்ற:
எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றில் அப்போது உள்ள எழுத் துவகை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அல்ல து உங்களுக்குப் பிடித்த
வகையினை நீங்கள் மாறாததாக அமைத்திட எண்ண லாம். அல்லது ஆங்கிலம் அல்லாமல் தமிழ் எழுத்துக்க ளில் அடங்கிய தகவல்கள் கொண்ட பைலை நீங்கள் அடி க்கடி பயன்படுத்தலாம். அப் போது ஒவ்வொரு முறையும் பாண்ட் விண்டோ சென்று தமிழ் எழுத்தினை செட் செய் வது சிக்கலாக இருக்கலாம்.
இதற்கு ஒரே வழி நீங்கள் விரும்பும் எழுத்து வகையி னை நிலைத்த எழுத்தாக அமைப்பதுதான். இதனை செட் செய்திடக் கீழ்க்காணும்படி அமைத்திடுங்கள்.
1.“Tools” மெனு கிளிக்செய்து அதில் “Options” பிரிவைத் தேர்ந்தெடுக்க வும்.
2. இனி கிடைக்கும் “Options” என் னும் பல டேப்கள் அட ங்கிய விண்டோவில் “General” என்னும் டேபில் கிளிக் செய்திடவும்.
அப்பப்பா! இணையத்தில் இத்தனை வகைகளா? – தெரிந்து கொள்ளுங்கள். இன்று இணையம் இல்லாமல் எந்தவேலையும் முடிப் பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக ஆகிவிட்டது. இருந்தும் இந்த இணையம் பற்றிய
சில அடிப்படைகளைத் தெரிந்து கொள்ளாமல் வெகு சிலர் இருக்க த்தான் செய்கிறார்கள் அவர்கள் தெரிந்து கொள்வதற்காக இணை யத்தில் எத்தனை வகைகள் இரு க்கி றது என்பதைப் பார்ப்போம்.
உங்கள் Facebook பக்கத்தை பார்த்தவர்கள் யார் யார் என்பதை அறிந்துகொள்ள எளிய வழி உங்கள் Facebook பக்கத்தை பார்த்தவர்கள் யார் யார் என்பதை அறிந்துகொள்ள எளிய வழி
கண்டுபிடிப்பதற்கு எளிமையான
ஒருவழி உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு தெரியா மல் உங்கள் முக நூல் கண க்கை நோட்டமிடுபவர்களை எளிதில் கண்டு பிடித்து விட லாம். இதை எப்படி செய்வது என்பதை அறிய கீழே உள்ளதை பின்பற்றவும்.
முதலில் உங்களுடைய facebook accountஐ loginசெய்ய வும். பின் உங்களுடைய profile pageக்கு செல்லுங்கள். அதன் பி றகு right click செய்யுங்கள். view page source என்ற option-யை கிளிக் செய்யுங்கள்.
தற்பொழுது ஒரு Window ஓபன் ஆகியிருக்கும் [ctrl +f] பட்டனை சேர்த்து
கேமரா இல்லாத ஆட்களைக் காண்பதே கடினம் என் றாகி விட்டது. அந்தளவிற்கு
மொபைல்ஃபோன் போல கேமரா மோகமும் இன்றைய தலைமுறையினரை ஆட்டிப்படைக் கின்றது. இந்த கேமராக்களில் பல வகை உள்ளன. அவை பயனாளிக ளைப் பொறுத்து வேறுபடுகின்றது. கேமரா கண்டுபிடிக்கப்பட்ட சமயத் தில் அதன் பயன்பாடு அனைவரை யும் கவர்ந்ததோடு, அதன் தேவையு ம் அதிகரித்தது. ஆனால், தற்போது இருக்கும் விஞ்ஞா ன உலகில் கேமரா பல முன்னேற்றங்கள் அடைந்து ள்ளது. முதன் முதல் கண்டு பிடிக்கப்பட்ட கேமரா பெரிய அளவில் இருந்தது. தற்போது கடுகளவு வரை கேமராக்களி ன் அளவு குறைந்துவிட்டது.
இவற்றை முதலில் புலனாய்வுத் துறையினர், தாங்கள் சந்தேகிக்கும் நபர்களை உளவு பார்க்க கண்டுபிடித்தன ர். ஆனால், அதை சிலர் தீய வழிகளில் பயன்படுத்துவது கேமரா மீது நமக்கு இருக்கும் அச்சுறுத்தலை மேலும் அதிகரி க்கின்றது. பொது இடங்கள், ஜவுளிக் கடைகள் போன்ற இட ங்களில் உடைமாற்றும் அறைக ளிலோ, இல்லை கழிப்பிடங்க ளிலோ இம்மாதிரியான கேமரா க்களை பதுக்கி வைத்து தகாத செயல்களில் ஈடுபடுகி ன்றனர்.
அதனைத் தடுக்க மறைத்து வைக்கப்ப ட்டிருக்கும் கேமராக்களை கண்டறிவது எப்படி என்று நாம் இங்கு கா ணலாம் – இம்மாதிரியான சில கேமராக்கள் செய ல்படும்போது குறைந்த அளவு சத்தம் கொடுக்கும், அத னால் கூர்ந்து கவனித்தால் அவற்றை எளிதாகக் கண்டுபிடி த்து விடலாம்.
நீங்கள்இருக்கும் அறையில்உள்ள அனைத்து விளக்குகளையும் அனைத்து விட்டு பார்க்கவும், சில கேமராக்களில் சிறிய சிவப்பு அல்லது பச்சை நிற எல்ஈடி விள க்குகள் இருக்கும், இதன்மூலம் கேமராக்களை கண்டு பிடிக்கலாம்.
மேலும், இருட்டாக இருக்கும் அறையில் டார்ச் லைட் மூலம் அறையில் இருக்கும் கண் னாடிகளில் பார்க்கவும். பின்ஹோ ல் கேமராக்களில் சிசிடி இருக்கும், அத னால் டைர்ச் லைட் கொண்டு தேடும்போது எங்காவது வெளிச்ச ம் பிரதிபலித்தால் அங்கு நிச்சயம் கேமரா இருக்கின்றது உஷார்.
Radio Frequency(RF) சிக்னல் டிடெக்டர் வாங்கி முயற் சி செய்யலாம். உங்கள் அருகில் இருக்கும் கேமராக்க ளை இது காட்டி கொடுத்து விடு ம். மறைத்து வைக்கப்பட்டிருக் கும் கேமராக்களை கண்டறிய உங்க செல்போனையும் பயன்ப டுத்தலாம். உங்க செல்போன் மூலம் யாருக்கேனும் கால் செய்து நீங்க சந்தேகிக்கும் இடத்தில் அதை காண்பிக்கவும், அப் போது விநோதமான சப்தம் உங்களுக் கு கேட்டால் அங்கு கேமரா இருக்கின் றது.
கணிணியில் நம்மால் ஏற்படும் சாதாரண தவறுகளு ம், சரிசெய்யும் வழிகளும்!
கணிணியில் நம்மால் ஏற்படும்
சாதாரண தவறுகளும், சரிசெய்யும் வழிகளும்!
1. டெஸ்க்டாப்பில் அதிக ஐகான்கள்:
பலரின்டெஸ்க்டாப்,எதனையும் ஏற்றுக்கொள்ளும் நம் மேஜை டிராயர்மாதிரி, குப்பை யாய் காட்சி அளிக்கிறது. நாம் அதில்வைத்த பைலையே தேடி உடனே எடுக்க முடிவதி ல்லை. இதனாலேயே விண் டோஸ் இயக்கம், “பல ஐகான் கள் வெகுநாட்களாகப்
முதலில் மெனுபாரில் கால்குலேட் கட்டளையைக் கொண்டு வர வேண்டும். இதற்கு
Toolsமெனுசென்று Customize என்றபிரிவில் Commands என்ற டேபில் கிளிக் செய்து கிடைக்கும்விண்டோவில் Commands மற்றும் Categories என் ற இரு கட்டப் பிரிவுகள் இருக்கும். இதில் Categories கட்டத்தில் All Commands என்ற பிரிவைத் தேர்ந் தெடுக்கவும்.
Commandsகட்டத்தில் வரிசையாக க் கட்டளைகள் இருக்கும். இதில் Tools Calculateஎன்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அத னைஅப்படியே இழுத்துவந்து டாகுமெண்ட்டுக்கு மே லாக இருக்கும் மெனுபாரில் டூல்ஸ் மெனுவில் Speech என்ற ஆப்ஷன் பக்கத்தில் விட்டு விட வும் அல்லது அந்த மெனுவில் எங்குவேண்டுமானாலும் ஒட்டி விடலாம்.
இந்த பிரிவினை Calculate என லேபிள் மாற்றம் செய்திடவும். இது மற்ற கட்டளைகள்போல் இல்லாமல் கிரே கலரில்தெரியும். இதற்குக் காரணம் டாகுமெண் ட்டில் ஏதேனு ம் டெக்ஸ்ட் இருந்தால் தான் அது மற்ற கட்டளைகள் போல் தெரியும்.
விஷ பாம்பு, மனிதனை கடித்ததும் அவன் எப்படி இறக் கிறான் – விபரீத விளைவுகள் – நேரடி காட்சி வீடியோ
விஷப்பாம்பு ஒன்று மனிதர்களையோ அல்லது பிற உயிரினங்களை கடித்தால், கடிபட்ட மனிதனோ அல்லது பிற உயிரினங்களோ எப்படி அடுத்த விநாடி யே
மரணத்தைத் தழுவுகிறான் அல்லது தழுவுகின்ற ன• என்பதை நேரடியாக பரிசோதிக்கின்றனர்.
ஒரு பாம்பை பிடித்து, அதனுடைய வாய் பகுதியில் இருந்து வரும் விஷத்தை ஒரு குவளையில் சேகரித்து, பின் ஏற்கனவே ஒரு சிறிய குவளையில் வைத்திருக் கும் மனித ரத்தத்துடன் அந்த விஷத்தை கலந்தால் என்ன ஆகும். இதனால் ஏற்படும் விபரீத விளைவுக ளை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.
Apr 27, 2015
வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது.
நல்ல சுவையைக் கொண்டது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.
உடலுக்கு வலிமை
அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக் கொண்டால்
ராசி என்பது நீங்கள் பிறந்த நேரத்தில் சூரியனின் நிலையை பொறுத்து அமைவது. ஒருவரின் மன உறுதி
மற்றும் தனித்துவத்தை ஆளுமை செய்வது சூரியனே.
ஒருவர் தன் வாழ்நாளில் எப்படி ஜொலிக்க போகிறார் என்பதை கணிக்கும்
அதிமுக்கிய காரணியாக விளங்குவது இந்த சூரியனின் நிலை தான். நீங்கள்
எப்படிப்பட்டவர், உங்கள் பலம் மற்றும் பலவீனத்தை தெரிந்து கொள்ள உங்கள்
ராசி உதவும். கல்வி, தொழில், ஏன் உங்கள் காதல் வாழ்வில் கூட நீங்கள்
வெற்றியடைவீர்களா அல்லது தோல்வியை காண்பீர்களா என்பதை கணிக்க
கற்பூரவள்ளி பெரும்பாலும் விட்டிலேயே வளர்க்கலாம் .இது மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி.
கற்பூரவள்ளி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும்.
கற்பூரவள்ளியின் மருத்துவ பயன்களைப் பார்ப்போமானால் கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்து.
வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
கற்பூரவள்ளியின் இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும்.
இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும். சூட்டைத் தணிக்கும். இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும்.
இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு
சமையலில் வாசனைக்காக பயன்படுத்தும் பெருங்காயத்தில் ஏராளமான மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளன.
மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை ஈடுகட்டலாம்.
நரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்து.
சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.
பெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி நொடியில் பறந்துவிடும், அதோடு வாய் துர்நாற்றமும் போய்விடும்.
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா