தேவையான பொருட்கள்:
- பெரிய கேரட் – 1/4 கிலோ
- சர்க்கரை – 200 கிராம்
- பால்- 1/2 லிட்டர்
- நெய் – 3 டேபிள் ஸ்பூன்
- முந்திரி – 10 – 15
- கிஸ்மிஸ் பழம் – 2 டீஸ்பூன்
- ஏலப்பொடி – 1 பின்ச்
- குங்குமப்பூ – சிறிது
- கேரட்டை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின்பு கேரட்டை தோல் சீவி துருவிக்கொள்ளவும்.
- 1 டீஸ்பூன் நெய்யை வாணலியில் விட்டு கேரட் துருவலை பச்சை வாசனை போகும் வரை வதக்கிக்கொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில் பாலை பாதியாக குறுகும் வரை காய்ச்சவும்.
- வதக்கிய கேரட்டில் பாலை சேர்த்துக் கிளறவும். ஓரளவு பால் வற்றியதும் சர்க்கரை சேர்க்கவும்.
- சிறிது, சிறிதாக நெய் விட்டுக்கிளறவும். ஏலப்பொடி, பாலில் கரைத்த குங்குமப்பூ சேர்த்துக்கிளறவும்.
- அல்வா பதம் வந்ததும் கிஸ்மிஸ் பழம், முந்திரி
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா