தேவையான பொருட்கள்:
- நன்கு முற்றிய ஈரப்பலாக்காய் -1
- வெங்காயம் -1
- பச்சை மிளகாய் -1
- தேங்காய்ப் பால் – ¼ கப்
- பூண்டு- 4 பல்லு
- இஞ்சி – 1 துண்டு
- மிளகுப்பொடி- ¼ டீஸ்பூன்
- மிளகாய்ப்பொடி -1டீ ஸ்பூன்
- மல்லிப்பொடி – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவைக்கேற்ப
- புளிப்பேஸ்ட் – தேவைக்கேற்ப
- கடுகு- சிறிதளவு
- கறிவேப்பிலை – சிறிதளவு
- எண்ணெய் – 1டீ ஸ்பூன்
- பலாக்காயை பெரிய நீள் துண்டுகளாக வெட்டிகொள்ளவேண்டும்.
- உள்ளிருக்கும் சக்கையுடன் கூடிய நடுத் தண்டின் பாகங்களையும், வெளித்தோலையும் சீவி நீக்க வேண்டும் .
- தண்ணீர்விட்டு அவித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஆறியதும் 2அங்குல அகலத் துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
- வெங்காயம் மிளகாய் வெட்டி கொள்ளவேண்டும்.
- எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து அதனுடன் வெங்காயம் மிளகாய் போட்டு வதக்க வேண்டும்.
- வதங்கிய பின் நசுக்கிய இஞ்சி,பூண்டு வதக்கி கறிவேப்பிலை சேர்த்து கொள்ள வேண்டும்.
- தேங்காய்ப்பால் ஊற்றி பலாக்காய், மிளகாய்ப் பொடி, மல்லிப்பொடி, உப்பு, புளிப்பேஸ்ட் சேர்த்து
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா