Jun 25, 2012

உலகின் ராட்சத நீளமுடைய பாலங்கள்


நீர்நிலைகளைக் கடந்து பிரயாணம் செய்வதற்காக அமைக்கப்படும் பாலங்களை சில சந்தர்ப்பங்களில் மிகவும் நீளமானதாகவும் அமைக்கவேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
அவ்வாறான கட்டாய காரணங்களின் அடிப்படையில் உலகளாவிய ரீதியில்

Jun 24, 2012

பூமியின் இதயத்துடிப்பு! வெப்பநிலையால் கடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள்


அழகாக தோற்றத்துடன் ஒளிரும் காகித விளக்குகள்




காரை காவுவாங்கிய சாலைகள்


சாலையில் சென்று கொண்டிருக்கும் போது சாலையில் இது போன்ற விபத்து ஏற்பட்டால் என்னவாகும்




உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் 10 உணவுகள்


நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நம்மால் நம்ம இயலாத 10 வகையான உணவு வகைகளின் தொகுப்பை இங்கு காணலாம்.
1. தயிர்
தயிரிலிருந்து செய்யப்படும் Yogurt மிகவும் ஊட்டசத்து நிறைந்த உணவாகும். உடலை மெலிதாகவும், உணவு செரிமாணத்திற்கும், உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க

கின்னஸ் புத்தகம் உருவான விதம்.



கின்னஸ் புத்தகம்” எப்படி உருவானது தெரியுமா உங்களுக்கு?
1951ம் வருடம் ஒரு நாள் மாலைப்பொழுது, அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘கின்னஸ் வாட் சாலை என்ற அமைப்பிற்கு நிர்வாக இயக்குநராக இருந்தவர் ‘சர்க்யூ பீவர்’. இவர் வேட்டையாடுவதற்காக ஒரு நதிக் கரையோரம் சென்று கொண்டிருந்தார்.



அப்போது ஆகாயத்தில் ஒரு நீண்ட கோடு போல ஏராளமான பறவைகள்

பம்பரம்போல் சுழலும் காரிலிருந்து பறக்கும் பயணிகளின் உடற்பாகங்கள்!

http://www.google.com/ig

Jun 22, 2012

வாஷிங் மெஷின்’ செயல்படும் விதம்!--உபயோகமான தகவல்கள்




இன்று நடுத்தர வர்க்க வீடுகளிலும் அதிகமாக இடம்பிடிக்கத் தொடங்கியிருக்கிறது, `வாஷிங் மெஷின்’ எனப்படும் துணி துவைக்கும் எந்திரம். இது எவ்வாறு செயல்படுகிறது என்று தெரியுமா?
வாஷிங் மெஷினில் துவைக்க வேண்டிய துணி, பல துளைகள் கொண்ட இரும்பு உருளைக்குள் போடப்படும். இது சுமார் நாலே கால் கிலோ எடையைத் தாங்கக்கூடியது.
இந்த இரும்பு உருளைக்கு வெளியே மற்றொரு பாத்திரம் உருளையைத் தாங்கும். கதவை மூடிவிட்டு, எலக்ட்ரோ மெக்கானிக்கல் நேரங்காட்டியில் தேவையான நேரத்தை `செட்’ செய்து வைத்துவிட வேண்டும்.
இந்த எலக்ட்ரோ மெக்கானிக்கல் நேரங்காட்டி, பல்வேறு வேலைகளைச் செய்யும். அதாவது, துணியை நனைப்பது, நீரின் சூட்டை நிலைநிறுத்துவது, அலசப்பட வேண்டிய, பிழியப்பட வேண்டிய அளவு, துணியின் தரத்தைப்

அருகம்புல் கஷாயம்---சமையல் குறிப்புகள்



தேவையான பொருட்கள்...
 
அருகம்புல் - 1 கப்
மிளகு - 1 ஸ்பூன்
 மஞ்சள், இஞ்சி - சிறிதளவு
 
செய்முறை....
 
• அருகம்புல்லை நன்றாக கழுவிக்கொள்ளவும்.
 
• மேலே சொன்ன பொருட்களை எல்லாம் நன்கு இடித்து மண்சட்டியில் போட்டு அதில் நான்கு மடங்கு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.
 
• தண்ணீர் நன்கு வற்றி ஒரு பங்காக வற்ற வைத்து பருகவும். இந்த கஷாயத்தை சூடாகவும் பருகலாம், ஆற வைத்தும் பருகலாம்.
 
பலன்:

இது ரத்தத்தை சுத்தப்படுத்தும். நாம் அன்றாடம் உணவு உண்கிறோம். ஒருசில உணவுகளால் உடலுக்கு நல்லது மட்டுமின்றி சில கெடுதல்களும் நேரும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் அருகம்புல் கஷாயம் பருகினால் அந்த கெடுதல்கள் உடலில் தங்காது. ரத்தம் சுத்தம் செய்யப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். தோல் நோய்கள் வருவதையும் இந்த கஷாயம் தடுக்கும். 

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...