சீனாவின் ஹூனான் மாகாண தலைநகர் சங்ஷா. இங்கு வசிக்கும் திருமதி லீ என்ற பெண், காது நமைச்சலில் கடந்த 5 நாட்களாக அவதிப்பட்டார்.
நமைச்சல்
அதிகமானதால் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு லீயின் காதுக்குள் என்ன
பிரச்னை என்று கமெரா மூலம் மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்த போது, 4
கண்களுடன் எட்டுக் கால் பூச்சி இருப்பது தெரியவந்தது.
அதனை
உடனடியாக வெளியேற்ற முடிவு செய்து, முதலில் இடுக்கி மூலம் பூச்சியை
பிடித்து வெளியில் இழுக்கலாமா என்று நினைத்தனர். அப்படி
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா