| இருதய நோயிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்று நம்மில் பலர் அறிந்திருப்போம், | |
இருதய மற்றும் ரத்தக் குழாய்கள் தொடர்பாக எண்ணிலடங்கா மருத்துவ பெயர்கள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. இவற்றில் அடிப்படையான சில பதங்களுக்கு விளக்கம் கிடைத்தாலே போதுமானது அல்லவா? மருத்துவரை நீங்கள் அணுகும்போது கீழ் வரும் தகவல்கள் தெரிந்திருந்தால் அவை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இருதய ரத்தக்குழாய் நோய்
கார்டியோ வாஸ்குலர் டிஸீஸ் என்ற இருதய ரத்தக் குழாய் நோய் என்பது மிகவும் பரந்து பட்ட ஒரு பதம். இதன் பெயர் ஒரு குறிப்பிட்ட நோய் நிலைமையை குறிப்பிடுவதாக இருந்தாலும் சில பல நோய்களின் தொகுப்பு என்று கூறுவதே பொருத்தமாகும்.




















0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா