சிங்கப்பூருக்கு
சொந்தமான எண்ணெய் கப்பலை, நைஜீரிய கடற் கொள்ளையர்கள் கடத்தி உள்ளனர்.
இக்கப்பலில், இந்தியாவை சேர்ந்த, 23 மாலுமிகள் இருந்தனர். இவர்களில் ஒருவர்
கொடுத்த தகவலால்தான் கப்பல் கடத்தப்பட்டது தெரியவந்தது. இந்திய மாலுமிகள்
அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, சர்வதேச கடல் சார்ந்த அதிகாரிகள் குழு நேற்று கூறியதாவது:சிங்கப்பூரை சேர்ந்த, “மவுண்ட் அபுதாபி ஸ்டார்’ என்ற கப்பல், எண்ணெய் டாங்கர்களை ஏற்றிக்கொண்டு, நைஜீரியா அருகே, கினியா வளைகுடா வழியாக சென்று கொண்டிருந்தது.அப்போது, கடற் கொள்ளையர்கள், அக்கப்பல் மீது அதிரடி தாக்குதல் மேற்கொண்டனர்.

0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா