October 3, 2012Thursday,
ஹாங்காங் அருகே உள்ள லாமா தீவில், வாணவேடிக்கைகள் நடத்தப்பட்டன. இதை பார்ப்பதற்காக, ஹாங்காங் எலெக்ட்ரிகல் கம்பெனியை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான ஊழியர்கள், குடும்பத்துடன் லாமா தீவுக்கு பெரிய படகில் வந்தனர்
| சிறுவர்களின் பாவனைக்காக பாதுகாப்பாக இணையத் தேடலை பெற்று தருகிறது ஒரு தளம்..
[Tuesday, 2012-10-02
|
|
|
|
இவற்றைப் பார்க்காதே என்று ஒரு காவலாளி போல சிறுவர்களை எந்நேரமும் கட்டுப்படுத்துவது இயலாது.
மேலும் வரையறைகளை அமைப்பது இன்றைய டிஜிட்டல் உலகில் |
| இதயத்தின் ஆரோக்கியம் நினைவுத்திறனை அதிகரிக்கும் - சமீபத்திய ஆய்வு முடிவு
|
|
|
|
மறதி நோய் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று
வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று மறதி நோயில்
இருந்து விடுபட முதலில் இதயத்தை வலுவாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்
என்கிறது.
யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் லண்டன், பிரான்சில் உள்ள தொற்றுநோய் மற்றும் மக்கள்தொகை குறித்த ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இந்திய |
| பூமியை நோக்கி வரவுள்ள மிகப்பெரிய வால்வெள்ளி - சந்திரனைவிட 15 மடங்கு பெரியது!
[Monday, 2012-10-01
|
|
|
|
இது நிலவை விட 15 மடங்கு பிரகாசமாக இருப்பதால் இதைக் காண முடியும் என்று
வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வால் நட்சத்திரத்தை ரஷியாவைச் சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள் அறிவியல்
ஆப்டிகல் ஒருங்கிணைப்பு தொலைநோக்கி மூலம் |
| போலியான கணக்குகளை நீக்குவதில் பேஸ்புக் தீவிரம் |
| [ஞாயிற்றுக்கிழமை, 30 செப்ரெம்பர் |
அத்துடன் குறைந்தளவான Like இனை கொண்டிருக்கும் பேஸ்புக் பக்கங்களும் நீக்கப்படவுள்ளது. எனினும் பேஸ்புக் தளத்தில் கணக்கு ஒன்றினை உருவாக்கிக் கொள்ள முடிவதனால், நீக்கப்பட்ட கணக்குகளின் பெயரில் புதிய கணக்குகள் உருவாக்கப்படலாம். |
வலிப்பு நோய் (epilepsy) மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
Learn more I agree X
Profile![]() http://ganeshparthipan.blogspot.com நீங்கள் மட்டுமே காண முடியும் Google தொடர்புகளிலிருந்து விவரம்http://ganeshparthipan.blogspot.com/ உங்களுக்கு மட்டுமே தெரியும். இப்போது எங்களால் எந்த YouTube வீடியோக்களையும் எடுக்க முடியவில்லை. மீண்டும் முயற்சிக்கவும். வீடியோக்கள் அவைகள் பகிரப்பட்ட நபர்களுக்கு மட்டுமே தெரியும். இப்போது எங்களால் எந்த வீடியோவையும் எடுக்க முடியவில்லை. மீண்டும் முயற்சிக்கவும். |
விநாயகர் பாடல்கள், மந்திரங்கள், துதிகள், கோவில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் வெளியிடப்பட்டுள்ளது.
லிங்க்
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா